Neeye Vaanaai歌词由SreRam Anand&Ramya Sivaramakrishnan演唱,出自专辑《Neeye Vaanaai》,下面是《Neeye Vaanaai》完整版歌词!
Neeye Vaanaai歌词完整版
நீயே! வானாய்!
நீயே! வானாய்!
அருகே வா! வா!
நீயே! வானாய்!
அருகே வா! வா!
உயிர்த்தொட வா! வா!
ஒவ்வொன்றும் நீ தானே! - அயலானே!
கார் குழலிலே ஆடை ஆனேன்!
வான் மதகிலே மீனாய் - விளையாடினேன்!
மாதுளம் பூவிழி நூறாய் விரிய!
என்னருகே நீ இரவாய்! பகலாய்!
எனதிரு! உனதிரு!
விழியிரு! உயிரிரு! - ஓசை சேர்ந்தே..
அகமிரு! சிரமிரு!
புறமிரு! யுகம் தொட! - ஆசை தானே!
வான் மழையிட!
மயில் இறகிட!
தேன் சுனையிட! - அடுத்தது என்ன?
யாழ் அலையிட! - உருகிட மனம்..
தாழ் தலையிட! - உடைத்தது மெல்ல!
சா ரி பா, தபரிச - நீயே! வானாய்!
ஆஆஆஆஆஆஆ
சா ரீ பா, தபரிச - நீயே! வானாய்!
ஆஆஆஆஆஆஆ
சா ரி பா, தபரிச
சா ரீ பா, தபரிச
நிர நிக ரிம பதனிசா
ரி ச நி த சனிதப தப மப
தபமரி, னிதபம தபமரி பமரிச
னிசரிமபா ம ரி
னிசரிமபா தபரிச நி சா!
நீயே! வானாய்!
அருகே வா! வா!
நீயே! வானாய்!
அருகே வா! வா!