Maya Mohini歌词由KVR&LAURITZ FRANCIS演唱,出自专辑《Maya Mohini》,下面是《Maya Mohini》完整版歌词!
Maya Mohini歌词完整版
மயக்கும் கனங்கள் ஏனோ
காதல் நொடியாலே இரு விழி நகராதே
உன்னால் திகட்டும் இந்த மோகம்
காதல் பொழியாதோ கவிதை வழியாதோ
ஏனடி ஏதோ என்னை நீ வெறுப்பது புரியவில்ல
நீர் அடி மேல் இலையில துவளு தவிப்பு உள்ள
மாய மோகினி மாயவலையிலே மாட்டிவிடாத
காதல் என்பது கனவு என்றுதான்
களைத்துவிடாத
நீங்காத முகிழில் என் காதல மறைச்சிபுட்ட நீயாய்
தூங்காத இரவில் உன் நினைவால் எரிச்சிப்புட்ட தீயாய்
என் கண்மணி நான் தப்பு செய்யல
காதரி என் உள்ளம் பொய்யில்ல
என்னை நீயு கொல்லப்பாக்குற
விழியெல்லாம் உன் நினைவில் துவைக்கிது
மனசேல்லாம் சதி காதல் தாக்குது
வலி உன்னில் புரியாத இது கனவு இல்ல
Rapஎன் சிந்தனை நீயாய் இருந்நவளே
என்னை சிதைத்து விட்டு சென்றவளே
பிரிவொன்றை நான் தரமாட்டேன்
உன்னை கண்ணீர் சிந்நவும் விடமாட்டேன்
நீ இன்றி காதல் தான் வாழுமா
என் காதல் கானல் நீராய் மாயுமா
மனமும் அறியவில்லை காதல் புரியவுல்லை
வழிகள் தெரியவில்லை விழிகள் முடவில்லை
வார்த்தை மாறவில்லை நினைக்க மறக்கவில்லை
வாழ்வின் முடிவிலி நீயடி பெண்ணே
மயக்கும் கனங்கள் ஏனோ
காதல் நொடியாலே இரு விழி நகராதே
உன்னால் திகட்டும் இந்த மோகம்
காதல் பொழியாதோ; கவிதை வழியாதோ
ஏனடி ஏதோ என்னை நீ வெறுப்பது புரியவில்ல
நீர் அடி மேல் இலையில துவளு தவிப்பு உள்ள
மாய மோகினி மாயவலையிலே மாட்டிவிடாத
காதல் என்பது கனவு என்றுதான்
களைத்துவிடாத