Uruttuvah Ularuveh歌词由Sanjit Lucksman&Nicky.M&Sudarshan Arumugam&Pratheep Samithambi&Praveen Krishnaraja演唱,出自专辑《Uruttuvah Ularuveh》,下面是《Uruttuvah Ularuveh》完整版歌词!
Uruttuvah Ularuveh歌词完整版
கண்ணுக்கு நல்லது தின்னு கரட்டு
அவ உட்டது எல்லாமே full laaஉருட்டு
கத்துக்கிட்டேனே அவளால திருட்டு
மொத்தமா பொண்ணுங்களே
ஹாஹா(சிரிப்பு) உருட்டு..
நீ தா உலகம் எம்பா
தீண்டாத உருகும் எம்பா
வேண்டாத சாமியில்ல
நீ மட்டும் போதும் எம்பா
நம்பாத அப்புறம் வெம்பாத
ங்கொம்மால உருட்டுவா
உளறுவ பின்னால
வாயத்தொறந்தாலே என்னா உருட்டு
நண்பா
உட்டா ஆகிடும்டா வாழ்க்க bright tu
நல்லா இருப்பாடா அவ தான் right tu
இங்க
நாப்பது கத கேட்டும் தூக்கம் out tu
சிறகாகி சுத்துறனே நா
சிறைக்குள்ள தான் சிக்கிக்கிச்சு dream
வந்தா பாரு தானா
வாழ்க்க போச்சு வீணா
என்ன சொல்ல ஏது சொல்ல செஞ்சா செமயா
காணாத கனவெல்லாம் அள்ளித்தருவா
போகத இடமெல்லாம் கூடவருவா
தானாக சொல்லாம தள்ளிமறைவா - நா
வீணா போறனே தந்தா இரவா
வாழ்க்க பாரு…(advice tone)
கண்ணுக்கு நல்லது தின்னு கரட்டு
அவ உட்டது எல்லாமே full laaஉருட்டு
கத்துக்கிட்டேனே அவளால திருட்டு
மொத்தமா பொண்ணுங்களே
ஹாஹா(சிரிப்பு) உருட்டு..
நீ தா உலகம் எம்பா
தீண்டாத உருகும் எம்பா
வேண்டாத சாமியில்ல
நீ மட்டும் போதும் எம்பா
நம்பாத அப்புறம் வெம்பாத
ங்கொம்மால உருட்டுவா
உளறுவ பின்னால