Azhagai Oru Matram歌词由Sanjit Lucksman&Nirushka Paiva&Sri Charan演唱,出自专辑《Azhagai Oru Matram》,下面是《Azhagai Oru Matram》完整版歌词!
Azhagai Oru Matram歌词完整版
Baby you...
I'll be yours
You be mine
Baby
அழகாய் ஒரு மாற்றம் என்னில்
விழியோரம் காதல் வெட்கம்
அறிவாயோ எந்தன் உணர்வுகள்
காதலில் நான் மூழ்கினேன்
என் எதிரில் நீயும் வந்தால்
நெஞ்சில் நிறமாலை மாற்றம்
அனைப்பாயோ உந்தன் தோள்களில்
ஏனோ உயிர் கரைகிறேன்
புலரும் சாலைகளில்
அலைந்தேன் தொலைந்தேனே
கவிதை தாள்கலைவாய்
கலைந்தேனே என் அன்பே
Wo wo oh yeaah
I just wanna jump baby
My plumb baby
You make me crazy
Oh yeah You got me going on
You baby and me baby
Make me believe that we
Oh yeah we got this baby now
Hey there hey there
Tell me where we going going
Now that we rolling rolling
Gotta be coo coool coo coool
Baby baby
All i want this you and we win
Now that you see it i think
We gonna be co cool co cool
Am a gonna be alone girl cuz
When you come come along babe
My arms are gonna be a wide open
Would you take it shawty
Never never gonna let you go
Am a hold you tell we get to know
When i need you am a let you know
Would you take it shawty
இந்த நொடி என்ன வானிலையோ
வெயிலோடு மழையும் நனைக்கும்
உந்தன் இருக்கையை நீ பகிர்ந்தால்
பேருந்தும் படகாய் மிதக்கும்
பனி தூறும் சாலை எங்கும்
கைகள் கோர்த்து நாம் நடப்போமா
என்மேலே பூவின் பொதிகளாய்
பாரம் தந்தாய் என் ஆருயிரே
ஏதேதோ ஏக்கம் என்னில்
இதயத்தில் காதல் வெட்கம்
உணர்வாயோ எந்தன் உணர்வுகள்
காதலில் நான் மூழ்கினேன்
என் எதிரில் நீயும் வந்தால்
எனக்குள் ஒரு வேதியல் மாற்றம்
அணைப்பாயோ உந்தன் தோள்களில்
ஏனோ உயிர் கரைகிறேன்
புலரும் சாலைகளில்
அலைந்தேன் தொலைந்தேனே
கவிதை தாள்கலைவாய்
கலைந்தேனே என் அன்பே
Babe See you