Saagaa Varam歌词由Mirun Pradhap&Sri Charan演唱,出自专辑《Saagaa Varam》,下面是《Saagaa Varam》完整版歌词!
Saagaa Varam歌词完整版
அன்பே உந்தன் கண்கள் பார்த்தேனே
என் நெஞ்சுக்குள்ளே ஏனோ ஒரு மையம் கொண்டேனே
ஆனாலும் உந்தன் அன்பை தேடி பின்னால் வந்தேனே
நான் விட்டு விடவா ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ (nokum ena babea)
தோத்திடவா அன்பே உன்னால் என் காதல் கதையில்
காகிதம் போல் ஆனேன் உன்னால் அன்போட முடிவில்
ஐய் என் அன்பை மரக்காதே என் நெஞ்சம் கரைக்கதே யே யே யே யே
கண்கள் ஓரம் கண்ணீர் மழை கூட வெண்ணீர் cos I am not complete when I think about you babae
Nerum complete and you're not with me and
I am gonna plead can you think about it babae
சாகா வரம் தந்தாலே உன் காதல் போதும் நான் வாழவே உன்னோட ஒரு நொடி போதும்
போகாமலே நின்னாலே என் ஆயுள் நீலும் வாஆஆ ஆ ஆ ஆ ஆ நீ என்னை மறக்காதே
நீ மெல்ல நீ மெல்ல என் காதல் வெருத்தாய்
நீ மெல்ல நீ மெல்ல என் தேகம் நனைத்தாய்
நீ மெல்ல நீ மெல்ல என் காதல் நனைத்தாய்
நீ மெல்ல நீ மெல்ல என் தேகம் நனைத்தாய்
அடி மெல்ல நீ மெல்ல என் காதல் நனைத்தாய்
என்னை மெல்ல நீ மெல்ல என் காதல் வெருத்தாய்
அடி மெல்ல நீ மெல்ல என் காதல் நனைத்தாய்
அடி மெல்ல நீ மெல்ல என் வேகம் வெருத்தாய்
ஓ ஓ நீ என்ன சொன்னாய் சொல்லி காட்டிடவா
இந்த ஒரு தரம் வரும் வழி என்னை வந்து தாக்கிடவா
அய் அய் நீ பண்ண சொன்னாய் கண்ணை காட்டிடவா
என மறுபடி அந்த காதலினிலே மூழ்கவா
சொல்லாமல் போனால்
காணாமல் போனால்
நீ என் வான வில்ல போல வானம் எங்கும் நீளும்
கஷ்டங்கள் தந்தால் இஷ்டம் போல் சென்றால்
எண்ணம் மரைத்தாலே
கோவம் இல்லா காதல் இல்லை நாம் வாழும் உலகில்
கஷ்டமெல்லாம் தேவை இல்லை நம்மோட வயசில்
ஹே நம் கூட்டை களைகாதே சொல் பேட்சை மருக்காதே யே யே யே யே
சாகா வரம் தந்தாலே உன் காதல் போதும் நான் வாழவே உன்னோட ஒரு நொடி போதும்
போகாமலே நின்னாலே என் ஆயுள் நீலும் வாஆஆ ஆ ஆ ஆ ஆ நீ என்னை மறக்காதே
நீ மெல்ல நீ மெல்ல என் காதல் வெருத்தாய்
நீ மெல்ல நீ மெல்ல என் தேகம் நனைத்தாய்
நீ மெல்ல நீ மெல்ல என் காதல் நனைத்தாய்
நீ மெல்ல நீ மெல்ல என் தேகம் நனைத்தாய்
அடி மெல்ல நீ மெல்ல என் காதல் நனைத்தாய்
என்னை மெல்ல நீ மெல்ல என் காதல் வெருத்தாய்
அடி மெல்ல நீ மெல்ல என் காதல் நனைத்தாய்
அடி மெல்ல நீ மெல்ல என் வேகம் வெருத்தாய்