Kaathadi Pola歌词由Dhikshi Baskaran&Jeevanandhan Ram演唱,出自专辑《Kaathadi Pola》,下面是《Kaathadi Pola》完整版歌词!
Kaathadi Pola歌词完整版
Verse
செறகோட ஒரு காத்தா
ஒன சேறுறே
தடுமாறு அலையாட்டோ
கர மோதுறே
காதல் கடத்தி போக
ஆச கூடிப்போச்சி
சேல கசங்கி போக
காலோ எங்க போச்சி
Chorus
காத்தாடி போல
காத்தில் நானு பறந்து போக
மூச்சி காத்து பட்டு
கிழிஞ்சிவீழுறே.....
கண்ணாடி மனசு
காதல் விம்போ கண்ணில்காட்ட
ஒத்த பார்வ பாத்து
மொத்தோ கொள்ளுற
Verse 2
நீ சொன்ன சொல்ல
பொத்தி வச்சே நானு
காதல் சொல்லிப்போனா
கனவ மீட்குறேனோ
விடியல தேடித்தா
உசுரா கெடக்குறே
மடியில சாகதா
வரமு கேக்குறே
நீ... போகையிலே...
எனவிட்டுநீ.....
போகையிலே.....
நா கெறங்குறேனே
நெனப்புல நா கெறங்குறேனே
Chorus
காத்தாடி போல
காத்தில் நானு பறந்து போக
ஓமூச்சி காத்து பட்டு
கிழிஞ்சிவீழுறே.....
கண்ணாடி மனசு
காதல் விம்போ கண்ணில்காட்ட
ஒத்த பார்வ பாத்து
மொத்தோ கொள்ளுற
Verse
செறகோட ஒரு காத்தா
ஒன சேறுறே
தடுமாறு அலையாட்டோ
கர மோதுறே
காதல் கடத்தி போக
ஆச கூடிப்போச்சி
சேல கசங்கி போக
காலோ எங்க போச்சி
Chorus
காத்தாடி போல
காத்தில் நானு பறந்து போக
ஓமூச்சி காத்து பட்டு
கிழிஞ்சிவீழுறே.....
கண்ணாடி மனசு
காதல் விம்போ கண்ணில்காட்ட
ஒத்த பார்வ பாத்து
மொத்தோ கொள்ளுற