Thaye Un歌词由Unni Krishnan演唱,出自专辑《Thayin Tharisanam》,下面是《Thaye Un》完整版歌词!
Thaye Un歌词完整版
தாயே உன் சன்னிதானப் பயணம் வந்தேன்
வேளாங்கன்னித் தாயுந்தன் வதனம் கண்டேன்
புதுஜீவன் என்னுள்ளே ஊறும்
இனி புதுவாழ்வு புதுவிடியல் சேரும்
தாயன்பின் அடித்தளமாம் உமதாலயம் இறையன்புக் கலவையாலே உருவானதோ
புவியெல்லாம் துயில் கொள்ளும் சரணாலயம் தவிப்போர்க்கு மருந்தாகி அரணாணதோ
உமதில்லம் என் சொந்த உயிலாகுமே
இனி என்னிதயம் இசை பாடும் குயிலாகுமே
வேறெங்கும் கிட்டாத மன ஆறுதல் உனதில்லம் வந்தே நான் அடைந்தேனம்மா
வேர் எங்கும் வாழ்வூற்றும் நீரோட்டமே இங்கு உனதுள்ளம் விரைந்தே நான் நனைந்தேனம்மா
வானுயர்ந்த கோபுரங்கள் நிலையாகுமோ
என் தாயுந்தன் வீட்டிற்கு நிகராகுமோ