Crushu Ponnu (Instrumental)歌词由Vithun Gopal&Srinisha Jayaseelan&Mirun Pradhap演唱,出自专辑《Crushu Ponnu》,下面是《Crushu Ponnu (Instrumental)》完整版歌词!
Crushu Ponnu (Instrumental)歌词完整版
நீ அபிமானி பையன்
கொஞ்சம் பொய்யா நீ வயேன்
என்ன நீ மொறச்சாலும் நான் கொஞ்சுவேன்
புருவம் நீ தூக்காத
என் பருவம் தா தங்காதே
உன்னால தன்னால சொக்கி போகிறேன்
அடி WhatsApp chat ல நான் pinnu uh பண்ணேன்
நேர்ல பாத்ததும் run uh பண்ணேன்
Crush uh பொண்ணு தான் blush uh ஆகிதான்
எட்டி எட்டி போறேன்னே
கட்டிக்கொள்ளத்தான் பாக்குறேன் நானும்
வெட்டி காதையாத்தான் பேசுற நீயும்
என்ன உனக்கென்ன என்ன கட்டி கொள்ளேன்டி
நீ online வந்தா நான் உன் லைன் ஆவேன்
இந்த பெங்குயினு எப்போடா உன் குயின் ஆகும்
ஏய் வயலின் நரம்பு உடம்பு
நான் உன்னை மீட்டுகிறேன்
குறள் காதினிலே போகையிலே
நீ என்னை வாட்டுகிராய்
ஏய் classic எல்லாமே
இப்போ jazz ahh மாரிடுமே
லேசா நீ sneez ஆனா
டியூன் டிரெண்டு ஆகிடுமே
எந்தன் கானம் உன்னிடத்தில் காணும்
எந்தன் நானெல்லாம் உன்னிடத்தில் அறிந்தேனே
எந்தன் வானம் முழுவதும் நீலம் சேர்ந்து கொண்டு
நீந்துகின்ற மீனும் நான் தானே
எந்தன் கானம் உன்னிடத்தில் காணும்
எந்தன் நானெல்லாம் உன்னிடத்தில் அறிந்தேனே
எந்தன் வானம் முழுவதும் நீலம் சேர்ந்து கொண்டு
நீந்துகின்ற மீனும் நான் தானே
என்னுயிர் நீதானே
என் கனவுகள் நீதானே
என் உயிரினில் கலந்தாயே
என் ஆருயிரே
என் மனம் துடிக்கிறது
உனக்காகவே அழுகிரதே
என் உயிரினில் நீதானே
பெண்ணே பெண்ணே
நீ online வந்தா நான் உன் லைன் ஆவேன்
இந்த two line எப்போடா four line ஆகும்