Kaalapayanam歌词由NST演唱,出自专辑《Kaalapayanam》,下面是《Kaalapayanam》完整版歌词!
Kaalapayanam歌词完整版
பிழை செய்தவன் படைத்தவனா என்னை கூண்டுக்குள் அடைத்தவனா
எது சரி என பிரிப்பவனா என் வலிகளை ரசிப்பவனா
என்னோட வாய்ப்பு எல்லாம் கையை விட்டு எங்கோ செல்ல
நம்பிக்கை மட்டும் மூலதனமாக வைத்து கொள்ள
சாதிக்க வேண்டும் என்று உள்ளுக்குள்ளே மெல்ல மெல்ல
சோத்துக்கு கூட வலி இல்ல நானும் என்ன செய்ய
தோல்வி தோல்வி என்று மண்டை குள்ளே குத்தி காட்ட
அனுபவங்களாக அவற்றை நானும் சேர்த்து வைக்க
பட்ட கஷ்டம் எல்லாம் போதும் என கடந்து போக
முன்னே வந்த பாதை வழியுமில்லை திரும்பி போக
கண்ணா நா மூடிக்கிட்டு உள்ள தா அழுகுறே
வெளியில் தைரியமாக பொய்யா நடிக்குறே
மனசில் உள்ளத நா வெளிய சொல்ல தவிக்குறே
வார்த்தையும் வருதில்ல பேசாம நா முளிக்குறே
என்ன செய்ய நானும் தா என்ன செய்ய என்னால வலிகளை தாங்கிக்கொள்ள முடியல
புரியல ஏனென்று தெரியல எனக்கு மட்டும்தா இவ்வளவு பிரச்சன
எனக்கு வேண்டும் ஒரு காலப்பயணம் அதையும் அந்த கடவுள் தரணும்
குறித்து வைத்துக்கொள்ளு இந்த தருணம் ஒரு நாள் சரித்திரம் நம்மை புகழும்
எனக்கு வேண்டும் ஒரு காலப்பயணம் அதையும் அந்த கடவுள் தரணும்
குறித்து வைத்துக்கொள்ளு இந்த தருணம் ஒரு நாள் சரித்திரம் நம்மை புகழும்
ஆசைகள் எல்லாமே பொய்யாகி போகுமோ நானும்தா எங்க போக
என் வாழ்க்கையும் சீராக மாறுவதென்றாலே பின்னோக்கி நானும் செல்ல
காயங்கள் மாயமாய் கண்ணீராய் மாறுமோ காற்றோடு சேர்ந்து கொள்ள
எண்ணங்கள் எல்லாமே எழுத்தாக மாறி தான் பாடலாய் நானும் பாட
அவமானங்கள மறக்கல yo யாருக்குமே என புடிக்கல yo
வாய்ப்பு கேக்கும்போது மதிக்கல yo இது எதும் என்ன தடுக்கல yo
என்ன வேணா பண்ணு விழ மாட்டே yo அடி மேல் அடி அழ மாட்டே yo
நம்பிக்கைய கை விடமாட்டே yo எவனுக்கு பயப்படமாட்டே yo