Maarambari歌词由Shanker&Tikx Kooda&Mirun Pradhap演唱,出自专辑《Maarambari》,下面是《Maarambari》完整版歌词!
Maarambari歌词完整版
මාරම්බරී ආගන්තුක මේ රෑ තනියේ සිරියහනෙදි
ආඩම්බරී කාටත් නොකිය ඈ දැවිලා
උන් පහනේදී
බිඳගන්න සිල් රති කතකී ඈ සලෙලුන් හා බැඳී
මාරම්බරී ආගන්තුක මේ රෑ තනියේ සිරියහනෙදි
எனதிரவுகள் தனிமையில் கடந்தது
ஏன் இப்படி மீண்டும் நடந்தது
தவறுகள் என்னி உரங்கிட மறுக்குது
உலகம் ஏனோ என்னை மட்டும் வெறுக்குது
நிலையில்லா வாழ்கைதனிலே
தனிமையில் நிழலாக நினைத்தேன்
நித்தமும் உன் பெயர் மட்டும் உரைத்தேன்
கரிகாலனாய் என்னை இன்று வெறுத்தேன்
பென்னே உன் கனவன் நானடி
கனவில் தினம் வாழ்ந்தேன் பாரடி
உன் மனம் மாற காரணம் யாரடி
நிமிடங்கள் நரகமானதடி
எந்தன் தேவதை உந்தன் பூமுகம்
பார்த்த ஞாபகம் உள்ளே பூகம்பம்
இன்றும் வேதனை உந்தன் காரணம்
என்றும் போதனை புத்தன் சாசனம்
මාරම්බරී ආගන්තුක මේ රෑ තනියේ සිරියහනෙදි
ආඩම්බරී කාටත් නොකිය ඈ දැවිලා
උන් පහනේදී
බිඳගන්න සිල් රති කතකී ඈ සලෙලුන් හා බැඳී
මාරම්බරී ආගන්තුක මේ රෑ තනියේ සිරියහනෙදි
නැවතිලා මම පාරගාව
දූවිලි මගෙං අහනව කාරනාව
හිත පාර පාර දුක් අනන්තවාර
මගේ ලෝකේ වටකරා ගන අන්දකාර
හේතුව හොයාගෙන මම කවුදගාව
ගවුව ගවුව ගෙවාන කවුද ආව
ඉවසලා මම හීනයක් මැව්වහාම
මට පලායන්න වෙලා ඒක මැව් වහාම
ගිනි ගත්ත සිත්තම් ඉබේ පාට වී
පර මල් ඇහින්දා මම පාරකිං
පවු කෙල්ල රැකුනා සුලු ගානකිං
හැම රෑම මැරුනා මිනිසුන් දාහහකිං
තිරේ වැහුනාම ඇගෙ කඳුලූ
පිටිපස්සේ උන් මවක් සොඳුරු
සල්ලී මිතුරූ ඈට බොරුලූ
දෙවියන් හට ආත්මේ එකතූ
මාරම්බරී ආගන්තුක මේ රෑ තනියේ සිරියහනෙදි
ආඩම්බරී කාටත් නොකිය ඈ දැවිලා
උන් පහනේදී
බිඳගන්න සිල් රති කතකී ඈ සලෙලුන් හා බැඳී
මාරම්බරී ආගන්තුක මේ රෑ තනියේ සිරියහනෙදි
உன்னால் ஒருவித மயக்கம்
உடல் மெலிதலில் நிற்க்கும் எந்தன் இயக்கம்
மீண்டும் உன்னை தேட வரும் தயக்கம்
நிலை மாற்றம் கண்டு உலகம் வியக்கும்
நித்தம் பேசியும் முடியாத காதலை
விசம் வைத்த இதழினில் முத்தமழை
விடிந்தும் இல்லை கண்ணில் ஒருநிலை
நீ இன்றி இந்த வாழ்க்கையும் பிடிக்கவில்லை
நெஞ்சில் தைத்தாய் முல்லாக
உன்னால் நானும் ஆனேன் Cringeஆக
மனம் இருட்டாக இல்லை ஒரு பொருட்டாக
அட காதலும் கடந்ததே தினம் உருட்டாக
நீ தானே என் உயிர் காதலி
மனதில் இந்த மாற்றம் ஏனடி
கதரும் ஒரு மூடன் நான்டி
போதும் உன் வேசம் தானடி
சிறு பிரிவிலும் கலக்கம் கொண்டு
உயிர் துடித்தது நினைவில் அன்று
சிறு தவறும் பெரிதென கண்டு
விலகியதும் ஏனோ இன்று
நீ இல்லா வாழ்க்கை நன்று
என்று சொன்னாய் தள்ளி நின்று
மீண்டும் வருவேன் வருவேன் வாழ்வை வாழ்வை வாழ்வை வாழ்வை வென்று..
මාරම්බරී ආගන්තුක මේ රෑ තනියේ සිරියහනෙදි
ආඩම්බරී කාටත් නොකිය ඈ දැවිලා
උන් පහනේදී
බිඳගන්න සිල් රති කතකී ඈ සලෙලුන් හා බැඳී
මාරම්බරී ආගන්තුක මේ රෑ තනියේ සිරියහනෙදි