Azhagale歌词由ngm&Ishita Premnath&Mirun Pradhap演唱,出自专辑《Azhagale》,下面是《Azhagale》完整版歌词!
Azhagale歌词完整版
கொஞ்சம் கண்டாலும் நெஞ்சம் பஞ்சாகும்
தீயை வைத்தாயே தாங்காதம்மா
போதும் என்றாலும் வார்த்தை பொய்யாகும்
தேவை தினம் தேவை தீராதம்மா
என் கார்காலத்தில் ஒரு கனவாக நீ
என் கார்முகிலாய் என்னை நனைத்தாயே நீ
என் குளிர்காலத்தில் இதம் தரும் போர்வை நீ
என் கோடையிலே பனி கூழாக நீ
அழகாலே நனைத்தாய் என்னை
உறவாலே சிதைத்தாய் பெண்ணை
மேட்ரிமோனி வேண்டாம் அன்பே
டேட்டிங் தினம் போவோம் கண்ணே
மேட்டினி பார்ப்போம் சண்டே
லாங் ரைடு போவோம் இன்றே
ஹாரர் மூவி பார்க்கும்பொழுது
நீ விலகிப் போனாலே
கிட்ட வந்து ஹக்கு பண்ணியே
பயத்தை கொஞ்சம் மறைப்பேனே
ஹார்ட்டுக்குள்ள நீயும் புகுந்து
ஏதோ பண்ணி வைப்பாயே
க்யூட்டு பொண்ணு நான் டெய்லி நூறு
டெக்ஸ்ட் பண்ணி உதிப்பேனே
கொஞ்சம் அறிவான கிரேசி பெண் தானே
எங்கு ஒழிந்தாலும் உன்னை அடைவேனே
காலம் எல்லாமே காதல் செய்வேனே
அனுமதி தா என் கண்மணி உனை சேரவே
அழகாலே நனைத்தாய் என்னை
உறவாலே சிதைத்தாய் பெண்ணை
மேட்ரிமோனி வேண்டாம் அன்பே
டேட்டிங் தினம் போவோம் கண்ணே
மேட்டினி பார்ப்போம் சண்டே
லாங் ரைடு போவோம் இன்றே
வெண்பனிப்பூவே உன் இதழ் திறந்தேன்
உன்னவை திறக்க என் ஆழி தருவேன்
திறந்த மலரில் நான் ஈரத்தை உனர்ந்தேன்
விடிய விடிய புது கலவிகள் பகடைப்பேன்
ஆயிரம் கலை வித்தகன் நான்
கட்டுப்பாடு இல்லா காவலன் தான்
இதுவரை காணாத காதலன் நான்
என் விரல்கள் விளையாட அமிர்தம் கிடைக்குமா
பசியும் அடங்காத படையல் இது
தேனை ருசித்து பார்க்க உன்னை அழைக்கிறது
பெண்ணாவில் மெல்ல வந்து தவள்கிறது அதை
ருசிக்க ருசிக்க பாவை ஏங்கிடுது
உனக்கும் எனக்கும் ஒரு அரங்கேற்றமோ
காமம் காதல் சொன்ன துயில் கானமோ
இனிது இனிதாக நடந்து முடிந்ததோ
இருவர் தோளில் சாய்ந்து எம் இரவும் விடிந்ததோ
அழகாலே நனைத்தாய் என்னை
உறவாலே சிதைத்தாய் பெண்ணை
மேட்ரிமோனி வேண்டாம் அன்பே
டேட்டிங் தினம் போவோம் கண்ணே
மேட்டினி பார்ப்போம் சண்டே
லாங் ரைடு போவோம் இன்றே