Ninaivizhandha Narigal歌词由Viswakesh&Suriya Prakash Eswaran演唱,出自专辑《Ninaivizhandha Narigal》,下面是《Ninaivizhandha Narigal》完整版歌词!
Ninaivizhandha Narigal歌词完整版
நினைவிழந்த நரிகள் இங்கு ஏராளம்
உனை இழந்தால் மிருகம் உன்னில் தாராளம்
கணவினிலும் குடைந்திடுதே இஞ் ஞாபகம்
மறக்காதே
உடை கிழிந்தாலும் உடல் கிழிந்தாலும்
நிறம் மாறாதகே
மேல் இருந்து பார்த்தால் இங்கே
யாரும் துகள்தானே
உடனிருந்தகே உருக்குழைத்தப் பின்
பாவம் பார்க்காதே
உன் கதறலை கேட்டானா
நீயும் கேட்காதே
ஊர்க்கூடி தேரிழுக்க
வம்பு யாரிழுத்தாரோ
கண்டு கல்லெறிந்தாரோ
எதற்கென விடையே
இல்லாமல் நிற்கிறேன்
யாருமிங்கே சமமென்றோம்
என்னை கீழ் என்றானே
ஒர் ஆள் என்பேனா
படிக்கத் தெரியா
கல்லெறிக் கூட்டமது
நடமாடும் நேரங்களில்
உடையிலும் சாதியை தேடுகின்றாய்
சிகையிலும் என் சாதி தெரிகின்றதோ
கனவிலும் கண்ணீரையே
காணுகிறோம்
மாறிடுமா?
உலகம் தேறிடுமா
இந்த பாதக கூட்டத்தால்
நரகம் ஆகிடுமா?
பொருளிழந்தோம் நிலமிழந்தோம்
இதன் மேலாக உயிரிழந்தோம்
எதையிழந்தும் மாறாமல்
இனம் அழித்தேத் தீருவோம்
என்று திரிவதுலே என்ன பெருமை
தனியாக நான் பேசினால்
என்னோசை யாரைத்தான் போய் எட்டுமோ
எல்லோரும் திரளாக திரளட்டுமே
தனிமனிதனால் மாற்றமே நிகழ்ந்ததில்லை