Raasaathiye歌词由Shyamalangan&Shankar Mahadevan&Rathya演唱,出自专辑《Raasaathiye》,下面是《Raasaathiye》完整版歌词!
Raasaathiye歌词完整版
அழகிய தென்றலே ஆடை கட்டும் மின்னலே
திருமுகம் காட்டடி கோபம் என்ன என்னிலே
கொடி இடைக் காற்றோடு நாற்றாகி ஆடுதே
மனசில உன் பேரு மாறாத காதலாச்சு
மாறாப்பு ரோசாவே வீராப்பு ஏனடி
மாமன் நான்தானே ராசாத்தியே
தினுசு தினுசா அலசு மனச மனச
வயச வயச உரச கொலுசு
அடியே சோளக் காட்டு பொம்ம கைய நீட்டுது
செடியில் தூங்கும் வண்டும் கண்ணத் திறந்து
பார்க்கும் பாரு - கண்ணே
உயிர் உன்னைத் தானே தேடுதே - அடி பெண்ணே
அது வேலி தாண்டி ஓடுதே
மயிலே மாமன் நெஞ்சில் பூத்த வாச மல்லியே
உனக்கும் எனக்கும் பொருத்தம் இருக்கு
கலக்கம் எதுக்கு மானே
ராசா ஓன் நெனப்பில் தவிச்சு
கெடக்க பொழுதும் புலருதையா
மாராப்பு ரவிக்கை மறைக்கும்
மனசும் கெடந்து தவிக்குதய்யா
ஒய்யார நடையும் வயலில்
மாமன தேடி அலையுதய்யா
வெட்டவெளி காட்டுக்குள்ள
இவ ஒத்த பனையா காத்திருக்கா
உங்க நடையில் மனசும் கிறங்கி கெடக்கு
முறுக்கு மீசை வீரனே
ஆச நெஞ்சின் ஏக்கம் எந்தன்
மாமன் தோளில் சாயவே
தாலி தாம்பூலம் கூர
சேலையோட வந்து சேரைய்யா
இந்த கன்னி நானும் காத்திருக்கன்
ஒத்த பார்வை வீசையா
கிழக்கே மேகம் ரெண்டு
என்னைத் தாண்டி போகையில்
அழகே அந்த நேரம் தூறல் போல ஈரம்
நீயும் தந்தே அடி நாக்கில் ஆசை ஊறுதே
கல் கண்டே ஒரு முத்தம் கேட்கத் தோணுதே
உடனே காலம் ஓட சாமி கிட்ட வேண்டவா
கரும்பு மனசில் குறும்பு எதற்கு
நலங்கு நடத்த வா வா