Mathave Saranam歌词由Pushpavanam Kuppusamy演唱,出自专辑《Thayin Tharisanam》,下面是《Mathave Saranam》完整版歌词!
Mathave Saranam歌词完整版
மாதாவே சரணம்
ஆரோக்கிய மாதாவே சரணம்
மாசில்லாத் தாயே
ஆரோக்கிய மாதாவே சரணம்
சரணம் சரணம் மாதாவே
மாலையணிஞ்சு மாதாவே உந்தன் பாதம் வந்தோம்
ஜெபமாலையணிஞ்சு
தவமிருந்து மாதாவே கால்நடந்து வந்தோம்
பல தவமிருந்து மாதாவே துயர் கடந்து வந்தோம்
விரதமருந்து மாதாவே விடிய விடிய வந்தோம்
நல்ல விரதமிருந்து மாதாவே விடியல் தேடி வந்தோம்
ஆடிப்பாடி மாதாவே துதிகள் பாடி வந்தோம்
தினம் ஆடிப்பாடி மாதாவே கவிகள் பாடி வந்தோம்
பரிந்து பேசி மாதாவே இயேசு பாதம் சேர்ப்பாய் எம்மை பரிந்து பேசி எந்த நாளும் காப்பாய்
நோய் நொடிகள் அணுகாது வாழ்வில் எம்மைக் காப்பாய்
தினம் தாய்போல வழிகாட்டி இயேசு பாதம் சேர்ப்பாய்