Adangaatha Asuran歌词由A.R. Rahman&Dhanush演唱,出自专辑《Raayan (Original Motion Picture Soundtrack)》,下面是《Adangaatha Asuran》完整版歌词!
Adangaatha Asuran歌词完整版
Adangaatha Asuran (From "Raayan") - A.R. Rahman/Dhanush
Lyrics by:Dhanush
Composed by:A.R. Rahman/Dhanush
Produced by:Sun Pictures
அடங்காத அசுரன்தான்
வணங்காத மனுஷன்தான்
தோளோடு தோள் நின்னா
தருவானே உசுரதான்
போருக்கு போகணும் போகணும்
பொருள எடுத்து வாயா
யார் அங்க ஒதுங்கு ஒதுங்கு
ராயனும் வருவான் தீயா
ஹே போகி போகி போகி போகி
பகைய கொழுத்து சாமி
போகி போகி போகி போகி
எவன்டா எதிரி காமி
ஹே போகி போகி போகி போகி
பகைய கொழுத்து சாமி
போகி போகி போகி போகி
எவன்டா எதிரி காமி
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும்
டும் டும் டும் டும் டும் டும்
டும் டும் டும் வீரமும்
டும் டும் டும் பாசமும்
டும் டும் டும் ரோஷமும் ஒண்ணா சேர்ந்த மண்ணு
டும் டும் டும் டுக்குட்டாட்டே டுக்குட்டாட்டே டும் டும் டும்
டும் டும் டும் டுக்குட்டாட்டே டுக்குட்டாட்டே டுக்குட்டாட்டே
ஹே எட்டு திக்கும் இங்க நம்ம கைய்யிக்குள்ள எல்லையே இல்ல இல்ல
அரை ஜானு வயித்துக்கும் அளவில்லா ஆசைக்கும் அலையுற கூட்டமில்ல
ஹே கொட்டட்டும் கொட்டட்டும் மும்மாரி கொட்டட்டும் காரணம் யாரு புள்ள
நல்லவன் சாவதும் கெட்டவன் வாழ்வதும் நம்ம கையில இல்ல
உசுரே நீதானே நீதானே
நிழலா உன் கூட நானே
எதுவும் வேணாமே வேணாமே
முடிவும் உன் கூடதானே
ஹே போகி போகி போகி போகி
பகைய கொழுத்து சாமி
போகி போகி போகி போகி
எவன்டா எதிரி காமி
ஹே போகி போகி போகி போகி
பகைய கொழுத்து சாமி
போகி போகி போகி போகி
எவன்டா எதிரி காமி
ஏ எங்க வெச்சான் எவ்ளோ வெச்சான்
எப்படி வெச்சான் எதுக்கு வெச்சான்
என்ன இங்க கொண்டு வந்த
என்ன எங்க கொண்டு போவ
ஹே போகி போகி போகி
போகி போகி போகி
ஹே போகி போகி போகி போகி போகி போகி
போகி போகி போகி
அடங்காத அசுரன்தான்
வணங்காத மனுஷன்தான்
தோளோடு தோள் நின்னா
தருவான உசுரதான்
போருக்கு போகணும் போகணும்
பொருள எடுத்து வாயா
யார் அங்க ஒதுங்கு ஒதுங்கு
ராயனும் வருவான் தீயா