Concrete Katuvasi (Explicit)歌词由Kaveera&Rahul Vishwa演唱,出自专辑《Concrete Katuvasi (Explicit)》,下面是《Concrete Katuvasi (Explicit)》完整版歌词!
Concrete Katuvasi (Explicit)歌词完整版
இந்த சவுண்டு பூரா இருந்த மூல முடுக்குக்கும் அப்டேட் ஆச்சு
ஒண்ணுமில்ல விஷயத்த டிரண்டாக்கி பழகிப்போச்சு மனிதநேயத்த காணோம் போச்சா சாதியே இல்லன்னு ஆச்சா கடுப்பா இருந்து வாட்ஸாப்ப திறந்தா ஸ்டேட்டஸ்ல ட்ரைன்னு தேர் இஸ் நோ பிரைன்னு
கான்கிரீட் காட்டுவாசி
கான்கிரீட் காட்டுவாசி
கான்கிரீட் காட்டுவாசி
கான்கிரீட் காட்டுவாசி
கான்கிரீட் காட்டுவாசி வேல
ஃபோன பார்த்து வீணா போன மூல காசு வந்து போச்சு வீடு வந்து சோறு தர ஆப்பு வந்தாச்சு
சோத்த கூட ஸ்டோரி போடும் காலம் உண்டாச்சு
கஷ்டத்துல பங்கு போட்டா ஃபிரண்டு என்ன ஆச்சு
ஸ்டேட்டஸ் லெவல் கூடுனனே
ஆளமாத்தியாச்சு
என்ன அங்க ஆச்சு வலிச்சினு போச்சு இன்னைக்குள்ள இன்னைக்குள்ள இன்னைக்குள்ள காலத்துலங்க லவ்யெல்லாம் இன்ஸ்டால பண்ணுறானுங்க
இல்லைன்னா சரக்குல சாகுறானுங்க இல்லையினா அரை கிலோ மாட்டுக்காரி பக்கத்துல ஜிம்முனு ஓக்குறாங்க இங்க பாருங்க சாதிப்பேசி திரியுற இது தனிரகம்
டிஜிட்டல் உலகத்துல சாதியோட தடம் நீங்கலாம் கீழன்னு நினைக்கிற கீழ்தன குணம்
நாங்கல்லாம் மேல ஓங்கி நிற்கிறோம் பிகாஸ்ஆஃப் மனிதாபிமானம் பெரியாரின் குணம் சொல்லப்போனால் எங்களோட கல்விக்கும் கலைக்கும் நிகர்ல்லா சாதியோ பொணத்துக்கு சமம்
குணம் பார்த்து லவ்வு பண்ணதெல்லாம் போக
பணம் பார்த்து லவ்வு பண்ணதாக மாற லவ்வறோட கீழையா நட்ப்பவிட மேலையா யார்கிட்ட ஓல ஓக்குற
கல் தட்டி கீழே விழுந்தா தூக்க கூட ஆளு இல்ல பாஸ்சு
மல்லுக்கட்டி இந்தி திணிக்கப் போராடும் பாணி பூரி பாய்ஸ்சு இதையெல்லாம் பேச சொன்னா ஹரே பாய் பீசாக்கு எங்க சாஸ்சு மொத்தத்துல மண்டையில ஒன்னும் இல்ல நீட்டுக்காக செத்துப் போன உயிருக்கு பதில் இல்ல
கேட்கக் ஒரு நாதியில
சாதியாலும் மதத்தாலும் ஊறிப்போன கிறுக்கன திருத்தவும் வழியில மக்கிப்போன விஷயத்த ட்ரெண்டிங் ஆக்கும் நாம
தமிழ் எழுத்து மொத்தம் அட மறந்துட்டோம் போங்க உலகமே கைக்குள்ள நம்பிப்போன நாங்க
குறுகிய வட்டத்துல வாழுறது நாங்க
கான்கிரீட் காட்டுவாசி
கான்கிரீட் காட்டுவாசி
கான்கிரீட் காட்டுவாசி
கான்கிரீட் காட்டுவாசி
ஓடி விளையாடு பாப்பா அட போப்பா இன்ஸ்டவுல ஃபாலோ ஏத்தணும் ஃபோனதாப்பா இன்ஸ்டால்ளையும் எப்ஃபிலையும் முங்கு நீச்சல் போடும் பாப்பா ஃபோன்ன கேட்டா கோச்சிக்கிட்டு போடுறாங்க தப்பா
உனக்கு என்ன மேன் எனக்குள்ள திறமைய ரீல்ஸ் பண்ணி ஏத்துறாங்க ஃபேன்ஸ் அது பேர் திறமையில்ல மேம் ஒரு வார்த்தையில சொல்லனும்னா விமன்
பல நாள் கழிச்சு ஒன்னு சேரும் கேங்கு பிஜிஎம்ல போடு வைபோட சாங்கு அப்ப கூட ஒழுங்கா பேசல காரணம் கையில் உள்ள ஃபோனு , சாட்டிங் ஆனா எதுக்கு இந்த மானங்கெட்ட பொழப்புங்க சார் பிரெண்டுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்குங்க சார் ஏன்டானு கேட்டீனா ஆளோட சேட்டிங்னா ஃபோன தூக்கிடான ஒல்ட்ரா பாட்டினா இன்ஸ்டாவுல வெரைட்டியா பேருவச்சு
காய்ஸ் ஒரு பொண்ணு ஐடி பார்த்தா போதும் லெட் சே ஹாய் பல வருஷம் ஃபிரெண்டுனாலும் கீப் ஆன் ஐ எந்த ஒரு ரிலேஷனும் டிஸ்டன்ல வை சொன்னத கேட்டனா பாய் பாய் யூ ஃபேக் காய் ஃபோன்ல இருக்கற அப்டேட் இந்த பல போன மூலைக்கு இல்ல பைக் ஒன்னு வாங்கிட்டு ஃபீடா ஓட்டுற ஆளெல்லாம் மார்ச்செரிக்குள்ள இது இயல்பான வாழ்க்கையே இல்ல முதல்ல வாங்கடா ரியாலிட்டிகுள்ள
ரேப் ஒன்னு நடந்துட்டா ஆஸ்டாஃ போட்டுட்டு போத்திட்டு தூங்குற வீட்டுக்குள்ள என்னங்க ஆச்சு நம்மதான் சாட்சி ஃபோன்னால்லாம் பாத்து பாத்து கண்ணெல்லாம் போச்சு மனுஷங்க பேச்சு எல்லாம் நம்புனா போச்சு மனுஷனுக்கு பதிலா ஃபோனதான்ஆச்சு ஃபோனதான்ஆச்சு ஃபோனதான்ஆச்சு
யா இட்ஸ் கவிராயர் யோ