Vaan Sirappu - Kural 14 (From Thirukkuralum Porutkuralum)歌词由Mukesh Mohamed&Alka Ajith演唱,出自专辑《Vaan Sirappu - Kural 14 (From ”Thirukkuralum Porutkuralum”)》,下面是《Vaan Sirappu - Kural 14 (From Thirukkuralum Porutkuralum)》完整版歌词!
Vaan Sirappu - Kural 14 (From Thirukkuralum Porutkuralum)歌词完整版
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மழையே உலக உயிர்களுக்கு ஆதாரம்;
மழை வராவிடில், உழாது உழவரினம்.
ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
மழையே உலக உயிர்களுக்கு ஆதாரம்;
மழை வராவிடில், உழாது உழவரினம்.