Podhum歌词由Kishawn&Nira&Cozzy&Jo演唱,出自专辑《Podhum》,下面是《Podhum》完整版歌词!
Podhum歌词完整版
உன் காரணங்கள் போதும்,
உன் பொய் இதழ்கள் போதும்,
உன் ஆடம்பரம் போதும்,
நம் திருட்டு உறவே இனி போதுமே,
உன் நாடகத்தின்,
கைபொம்மை ஆனேனே,
நாலாண்டு போயிலுமே,
இதை உணரவில்லை,
உன் நியாயங்களே போதும்,
உன் அகங்காரம் இனி போதும்,
மனநோவே போதும்,
பெண் இனமே இனி போதுமே,
உன் நாடகத்தின்,
கைபொம்மை ஆனேனே,
ஓத்த, என்ன நீ,
நரகமாக்கி போன,
பெண்ணே உன் நாடகத்தின்,
கைபொம்மை ஆனேனே,