Roadu Raajaavaa歌词由ARVINDH演唱,出自专辑《Roadu Raajaavaa》,下面是《Roadu Raajaavaa》完整版歌词!
Roadu Raajaavaa歌词完整版
ரோடு ராஜாவா? நீ என்ன ரோடு ராஜாவா?
Signal-அ தான் மதிக்காத ரோடு ராஜாவா?
ambulance-க்கு வழி விடாதரோடு ராஜாவா?
ஹெல்மெட்டே போடாத ரோடு ராஜாவா??
Over speed - ல் விரட்டி போகும் ரோடு ராஜாவா?
குடிச்சிப்புட்டு வண்டி ஓட்டும் ரோடு ராஜாவா?
Horana - த்தான் அலற விடும் ரோடு ராஜாவா??