Kanmoodiye歌词由Kishawn&Sheyel Rajahselvam演唱,出自专辑《Kanmoodiye》,下面是《Kanmoodiye》完整版歌词!
Kanmoodiye歌词完整版
வா,
எனது அருகே,
என்,
முதல் கனவே,
ஏனோ தூரம்?
நீயும் அன்பே,
பார்,
என் விழியே,
உன்,
மந்திரமே,
வாழ்க்கை என்றும்,
நீயே போதும்,
காலம் எல்லாமே,
உன்னை பார்த்தாலே,
கண்மூடியே,
உன் குரல் கேட்கிறேன்,
இனிமேல் , இனிமேல் ,
இது தான் வாழ்க்கையோ,
கனவில் உன்னையே,
தான் பார்ப்பேனோ,
போன்,
என் நிலவே,
வெண்,
என் பணியே ,
நீ ஏன் தூரம்?
என் தேவை நேரம்?
என்,
உலகத்திலே,
நீ,
தலையணையே,
கண் முன் நீயும்,
வந்தால் போதும் ,
காலம் எல்லாமே,
உன்னை பார்த்தாலே ,
கண்மூடியே ,
உன் குரல் கேட்கிறேன் ,
காலம் எல்லாமே,
உன்னை பார்த்தாலே ,
கண்மூடியே ,
உன் குரல் கேட்கிறேன் ,
இனிமேல் , இனிமேல்
இது தான் வாழ்க்கையோ ,
கனவில் உன்னையே ,
தான் பார்ப்பேனோ ,
இனிமேல் , இனிமேல்
இது தான் வாழ்க்கையோ ,
கனவில் உன்னையே ,
தான் பார்ப்பேனோ