Bullet Vizhigalal歌词由Mirun Pradhap&Kaveera演唱,出自专辑《Bullet Vizhigalal》,下面是《Bullet Vizhigalal》完整版歌词!
Bullet Vizhigalal歌词完整版
எந்தன் கனவினில் உந்தன் காதலை
கனா காணிட மாடேனா
புலட் விழிகளால்
நேஞ்ஞை துழைத்திட
மீண்டும் உயிர்த்தேல மாட்டேனா
எந்தன் கனவினில் உந்தன் காதலை
கனா காணிட மாடேனா
புலட் விழிகளால்
நேஞ்ஞை துழைத்திட
மீண்டும் உயிர்த்தேல மாட்டேனா
யாரடி மோகினி
உன்னால் தொலைந்தேன் நானடி
காமினி கயல்விழி
தன்னால் துளைக்குதடி
தாமரை செவ்விதல்
வந்து இதயம் வருடுதடி
தாரகன் காதலில் இரவு அதிரடி
காதலின் விசையும் வந்து என்னை மெல்ல தாக்க
பவர் ரேஞ்சர்ஸ் போலே என் இதயமும் பறக்க
உன் ஸ்மைலில் ஏனோ என் இதயம் வெடிக்க
அடி லவ் சிம்பல் தந்து என தாக்கி போன
அன்பே ஏனோ எனக்கும்
ஒரு மாறா காதல் வேண்டும்
சிறு சண்டைகளும் வேண்டும்
என் பாதியாய் நீ வேண்டும்
கண்ணே ஏனோ எனக்கும்
உன் மடியில் சாய வேண்டும்
சில மணி நேரங்கள் கடக்கும்
அதில் நீ மட்டும் போதும்மேய்
பித்து பிடித்து நானும் அழுகிறேன்
உந்தன் சிரிப்பில் நானும் கரைகிறேன்
காதல் தேசம் தேடி விரைகிறேன்
உனக்குள்ளே என்னை தேடி நானும்
மெல்ல தொலைகிறேனே
எந்தன் கனவினில் உந்தன் காதலை
கனா காணிட மாடேனா
புலட் விழிகளால்
நேஞ்ஞை துழைத்திட
மீண்டும் உயிர்த்தேல மாட்டேனா
எந்தன் கனவினில் உந்தன் காதலை
கனா காணிட மாடேனா
உன்னை இலந்திட
என்னை துழைத்திட
மீண்டும் கிடைத்திட
மாட்டாயா
இட்ஸ் கவிராயர் யோ
ஹே...பொன்ஸ் ஒன்ன பாத்தா
எனக்குள்ள இன்ஸ்டால்மெண்ட் ஆகுது வார்த்த
அந்த கண்ஸ் முறையான
ஒரு பார்வ எனப் பாத்தா ஆகுற போத
சிக்ஸ் சென்ஸ் உணர்வால தூரத்துல இருந்தாலும்
நீ என்ன ஹா ஹா ஹா நெனக்கிற போல..
எனக்குள்ள சரி பாதியும் நீ.
உனக்குள்ள சரி பாதியா நா
எனக்கான எதிர்காலமும் நீ
என் உலகமே ஒரு வார்த்தையில் நீ
ஆட்டோ ட்யூன்ன போட்டு நானும் ஒலறிடமாட்டேன்
செல்ல சண்ட போட்டு நானும் தோத்திட பார்ப்பேன்
எந்த ட்ரெஸும் போட்டா சரி குறை சொல்ல மாட்டேன்
வயசானாலும் உன்ன குழந்தையா பாப்பேன்
ஹே உன்னத்தான் ஹே
என்ன நீ விட்டுட்டு தூரமா போயிடாதே
ஹே உன்னத்தான் ஹே
உன்னாலே நாட்களும் வாரமாய் மாறிடுதே
ஹேய் உன்னத்தான் ஹேய்
என்னை நீ நாள் என்று கடந்து சென்றிடாதே.
ஹே உன்னத்தான் ஹே
உன்ன அங்கு விட்டுட்டா என் மனம் வாடிடுதே
வருகிற காலமோ மடியில போக
உன்னுடைய கை விரல் தலையிணை கோத
எனக்குள்ள படிந்துள்ள கவலைகள் போக
நூறு ஜென்மம் கிடைத்தாலும் போதாது வாழ
உன் கண்களைப் பார்த்ததும் விழுகிறேன் இடறி
கை ஒன்னு கொடுத்தன்னா தேங்க்ஸ் ஃபார் த உதவி
காதல் கடல்லில துளி தான் கலவி
என் உலகத்த அழகேற்ற வா என் தலைவி
எந்தன் கனவினில் உந்தன் காதலை
கனா காணிட மாடேனா
புலட் விழிகளால்
நேஞ்ஞை துழைத்திட
மீண்டும் உயிர்த்தேல மாட்டேனா
எந்தன் கனவினில் உந்தன் காதலை
கனா காணிட மாடேனா
புலட் விழிகளால்
நேஞ்ஞை துழைத்திட
மீண்டும் உயிர்த்தேல மாட்டேனா