Suicide thoughts歌词由NST演唱,出自专辑《Suicide thoughts》,下面是《Suicide thoughts》完整版歌词!
Suicide thoughts歌词完整版
வழி தனி வழி சரியென்ன தவறென்ன
என் வலி அது உனக்கது மதுவென
உன் மதி அது மண்டையிலே கரைந்திட
உள்ளுக்குள்ளே உள்ள அந்த மிருகத்தை எழுப்பிட
உன் சுயநல உருவத்தை காட்டிட
என் உழைப்பினை பார்த்து நீ சிரித்திட
சமுதாயம் பையித்தியக்காரன் என்று என்னை பட்டம் சூட்டிட
நான் செய்தேன் என்ன பிழை ஹே
இதுவே என் வாழ்க்கை விடை ஹே
வாழ்வதே ஒரு முறை ஹே
முன் போல நானும் இல்லை
என்னோட மண்ட பூரா ஐயோ sucide thoughts
அதனால ஆகா போறே நானும் overdose
என்னத்த பண்ணாலும் நீ எனக்கில்ல boss
அடி மேல அடிச்சாலும் ஆகமாட்டே lose
தனிமையில் தவிக்கின்றேன் என்னை நானே பூட்டி கொண்டு
வெளியிலே செல்லும் போது வெட்டி பயல் நானும் இன்று
எல்லோரும் என்னை பார்க்கும் பார்வை அது என்னை கொன்று
என்னை நான் பார்த்து கேள்வி கேட்டேன் இது ஏனோ என்று
என்னோட முயட்சி எல்லாமே தோல்வி ஹே
அடுத்தென்ன பண்ண போறே உள்ள கேள்வி ஹே
பிடிச்சத பண்ண இங்க யோசிக்காத நீ
என்ன தா போட்டு மீதிகாத உள்ள தீ
என்னோட மண்ட பூரா ஐயோ sucide thoughts
அதனால ஆகா போறே நானும் overdose
என்னத்த பண்ணாலும் நீ எனக்கில்ல boss
அடி மேல அடிச்சாலும் ஆகமாட்டே lose