Mama Mama 3歌词由Jijo C John&Keerthana Ramkumar演唱,出自专辑《Mama Mama 3》,下面是《Mama Mama 3》完整版歌词!
Mama Mama 3歌词完整版
தொகையறா
ஏ...! மாமா வர்றான் மாமா வர்றான் பாத்து
ஒன்ன அல்லேக்கா தூக்கிடுவான் சேத்து
அடடா இனி உல்லாசந்தான்...!
அடங்காத உற்சாகந்தான்...!
வளமான ஊருக்குள்ள அசைந்தாடும் தேர போலத்தான்...!
பல்லவி
என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா
ஆச வச்சேன் பெருசா
கெடச்ச நீயும் பரிசா
எனக்கான தேவையெல்லாம் சொல்லாமல் செய்கிறாய்...!
எனக்குள்ளே நீயும் வந்து கொல்லாமல் கொல்கிறாய்...!
மேளம் கொட்டி தாலிக்கட்ட மனசு ஏங்கும் மாமா
என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா
சரணம் 1
கொஞ்சி கொஞ்சி பேசிட நான் கொஞ்சும் கிளிதான்...!
என்னவேணா சொல்லு நான் கேக்குறேன் மாமா
அள்ளி அள்ளி வீசுற ஓன் காதலத்தானே...!
என்னன்னவோ ஆசை நெஞ்சில் தோணுதே மாமா
எத விட்டு போனாலும் எனை விட்டு போகாத பாசக்காரன் தானே அட என்னோட மாமா
வாழ்க்க முழுக்க உந்தன் நெஞ்சில் நானும் தல சாய்க்க வேண்டும் மாமா
என் மாமா மாமா
கோரஸ் 1
இவன் பாயும்புலி...!
இவ பாசக்கிளி...!
இவன் பாக்கும்போது மனசுக்குள்ள தென்றல் வீசுமே...!
இவ சிரிப்பழக பாத்து மயங்கி கெறங்கி போனான்
இவன் வீரமான ஆம்பளதான் ஊருக்குள்ள கேட்டுப்பாரு
பல்லவி
என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா
சரணம் 2
பஞ்சா பஞ்சா பறக்குறேன் நீ பாத்த பின்னால
நில்லாமலே மெதக்குறேனே நானும் தன்னால
அஞ்சா அஞ்சா சிங்கமே என் மீச மாமனே...!
கண்ணசச்சா போதும் ஓன் நெஞ்சில் சாய்வேனே...!
உசுர் விட்டு போனாலும் ஒன விட்டு போகாத வரம் வாங்கி வந்தேனே அன்பான மாமா
என் கைவிரல் பிடித்து நடந்து செல்ல ஏங்கும் குட்டி நெஞ்சம் மாமா
என் மாமா மாமா
கோரஸ் 2
இவ குங்குமந்தான்...!
இவன் சந்தனந்தான்...!
இவ பேசும்போது மனசுக்குள்ள தேனா இனிக்குமே...!
இவன் கருப்பழக பாத்து அட காதலத்தான் சொன்னா
இவ பாசமான பெண்குயில்தான் பாடும்போது செம ஜோரு
பல்லவி
என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா
ஆச வச்சேன் பெருசா
கெடச்ச நீயும் பரிசா
எனக்கான தேவையெல்லாம் சொல்லாமல் செய்கிறாய்...!
எனக்குள்ளே நீயும் வந்து கொல்லாமல் கொல்கிறாய்...!
மேளம் கொட்டி தாலிக்கட்ட மனசு ஏங்கும் மாமா
என்னோட மாமா
என்கூடத்தான் மாமா
எல்லாமே மாமா
எந்நாளும் மாமா