Kannaamoochi歌词由Anand Sudhan&Yajeevan&Krishna Kumary演唱,出自专辑《Kannaamoochi》,下面是《Kannaamoochi》完整版歌词!
Kannaamoochi歌词完整版
கண்ண மூடி கண்ணாம்மூச்சி காட்டிவிட்டு ஓடாத
உள்ளுக்குள்ள ஒன்ன வச்சி பச்ச குத்தி தைக்காத
ஒன்னாலதா எனக்குள்ள ஏதோ ஆகுது தன்னால
ஹார்ட்டுகுள்ள பீட்டு எல்லாம் பாட்டுபாடுது ஒன்னால
முனியம்மா முனியம்மா கையக் கொடேம்மா
கொஞ்சமா தவிக்கிறேன் கொஞ்சி போயேமா
செல்லம்மா முத்தம்மா கட்டிக்கிடேமா
வாடியம்மா வீட்டவிட்டு ஓடி போலாமா
செல்லம்மா முத்தம்மா செல்லம்மா
செல்லம்மா முத்தம்மா செல்லம்மா
யார் இவளோ யார்
இவளோ
என் கண் முன்னே வந்தாயே
எங்கிருந்தோ என் உயிரை
அள்ளிட நீயும் வந்தாயே
காதல் தான் கண்ணாம் மூச்சி காட்டி தான் ஏதோ பண்ணுதடி
ஒன்னால உள்ளுக்குள் மூச்சி நின்னு போய் திக்குறேன்டி
யார் இவனோ மாயவனோ மனசுல மயக்கம் தந்தானே
மன்மதனாய் என் மனதை
அம்பிலே கிள்ளிட வந்தானே
தேடல் தான் கண்ணா மூச்சி
ஒன்ன தேடி சிக்குறேன்டா
உன்னால காதல் ஆச்சி கைகள் கோர்க்க நிக்கிறேன்டா
கண்ண மூடி கண்ணாம்மூச்சி காட்டிவிட்டு ஓடாத
உள்ளுக்குள்ள ஒன்ன வச்சி பச்ச குத்தி தைக்காத
ஒன்னாலதா எனக்குள்ள ஏதோ ஆகுது தன்னால
ஹார்ட்டுகுள்ள பீட்டு எல்லாம் பாட்டுபாடுது ஒன்னால
முனியம்மா முனியம்மா கையக் கொடேம்மா
கொஞ்சமா தவிக்கிறேன் கொஞ்சி போயேமா
செல்லம்மா முத்தம்மா கட்டிக்கிடேமா
வாடியம்மா வீட்டவிட்டு ஓடி போலாமா
செல்லம்மா முத்தம்மா செல்லம்மா
செல்லம்மா முத்தம்மா செல்லம்மா