Accept Pannu Di歌词由AJ Shangarjan演唱,出自专辑《Accept Pannu Di》,下面是《Accept Pannu Di》完整版歌词!
Accept Pannu Di歌词完整版
ஊருக்குள்ள எத்தனையோ பொண்ணுங்கள பாத்திருக்கன்
உன்ன போல வேற யாரும் இங்க இல்லடி
உன்ன மட்டும் காதலிக்க இங்க நானும் ஓடி வந்தன்
என்ன மட்டும் வேணாம்னு சொல்லிடாதடி
உன் கூட நான் சேரும் நாளும் எப்போ
நீ கொஞ்சம் சொன்னா போதும்
என்னோட வாழ்வோட எல்ல மட்டும்
கை கோர்த்து நீ வந்தா போதும்
என் கண்ணே உன்னோட நெஞ்சின் மேல
ஒரு ஓரம் நீ தர வேணும்
உன் முன்னே என் மூச்சி நிக்கும் முன்னே
என் கூட நீ சேர வேணும்
Girlfriend உம் வேற இல்ல
Boyfriend உம் தேவ இல்ல
என்னோட Love மட்டும் Accept பண்ணுடி
உனக்காக வந்திருக்கன்
உனக்கிண்ணே காத்திருப்பன்
உன்னோட Heart அ கொஞ்சம் Whatsapp பண்ணுடி
எனக்கு - Girlfriend உம் வேற இல்ல
Boyfriend உம் தேவ இல்ல
என்னோட Love மட்டும் Accept பண்ணுடி
நான் - உனக்காக வந்திருக்கன்
உனக்கிண்ணே காத்திருப்பன்
என மட்டும் வேணாம்ணு சொல்லிடாதடி
அடியே நீ…
போகாத தூரம் போகாத
என விட்டு நீயும் போகாத
நான் வாழ என்றும் நீ தேவ
நீ இல்லா நானும் இனி இல்ல
Girlfriend உம் வேற இல்ல
Boyfriend உம் தேவ இல்ல
எல்லாமே நீதான்ணு சொல்லி வைப்பேண்டி
உனக்காக வந்திருக்கன்
இமையாக காத்திருப்பன்
எனக்கிண்னு எல்லாமாக நீதான் வேணும்டி
எனக்கு - Girlfriend உம் வேற இல்ல
Boyfriend உம் தேவ இல்ல
எல்லாமே நீதான்ணு சொல்லி வைப்பேண்டி
நான் - உனக்காக வந்திருக்கன்
இமையாக காத்திருப்பன்
எனக்கிண்னு எல்லாமாக நீதான் வேணும்டி
அடியே நீ….
ஊருக்குள்ள எத்தனையோ பொண்ணுங்கள பாத்திருக்கன்
உன்ன போல வேற யாரும் இங்க இல்லடி
அடியே - உன்ன மட்டும் காதலிக்க இங்க நானும் ஓடி வந்தன்
இண்ணையோட உன்ன விட்டு எங்க போவண்டி
உன் கூட ஏ.. ஏ…
நான் சேரும் நாளும் இப்போ
எனக்கொண்ணு நீ தந்தா போதும்
என்னோட வாழ்வோட எல்ல மட்டும்
கை கோர்த்து நீ வந்தா போதும்
Girlfriend உம்….
Boyfriend உம் …..
எல்லாமே நீதான்ணு சொல்லி வைப்பேண்டி
உனக்காக…..
கண் இமையாக….
எனக்கிண்னு எல்லாமாக நீதான் வேணும்டி
எனக்கு - Girlfriend உம் வேற இல்ல
Boyfriend உம் தேவ இல்ல
எல்லாமே நீதான்ணு சொல்லி வைப்பேண்டி
நான் - உனக்காக வந்திருக்கன்
இமையாக காத்திருப்பன்
எனக்கிண்னு எல்லாமாக நீதான் வேணும்டி
அடியே நீ….
தனன நானனா தனன நானனா
தனன நானனா தனனா நனனா
தனனா நனனா நா…..
தனன நானனா தனன நானனா
தனன நானனா தனனா நனனா
தனனா நனனா நா…..
ஏ.. ஏ..
ஏ..ஏ..
ஏ..ஏ..
ஏ..ஏ..
ஏ..ஏ..
ஏ..ஏ..