Kaadhal Dhevathaiye歌词由Ram SK&Mirun Pradhap演唱,出自专辑《Kaadhal Dhevathaiye》,下面是《Kaadhal Dhevathaiye》完整版歌词!
Kaadhal Dhevathaiye歌词完整版
லக் உஹ் தான் எனக்கு அடிச்சுருகே
டக்குனு பாத்து போகையிலே
உள்ளார ஏதோ செய்யுதடி,
வாட்ஸ்அப்பு சாட்டில் நீந்தானே
லவ் ஓட ஸ்டேட்டஸ் வச்சியே
கேட்டா!! தா ஃப்ரண்ட் ஹ்னு சோன்னியே
லவ் உஹ் ஆனது பெண்ணே உன் மேல்
உனை தேடியே வருவேன் முன்னே
என் ஹார்ட்க்கு ஒரு வாட்டி தா ஓகே சொல்லேண்டி,
என் சோகா பாட்டுல ஸ்றிங்ஸ் உஹ் நீ தான்,
மேகோ இல்லாத வானோ நான் தான்
வீணை போலவே என்ன நீயுமே! மீட்டி போனாயே
ஹேய் என் காதல் தேவதாயே
என்னை வருடி போகிறியே
தினம் உன் பின் அலையுறனே
நீ என்ன திரும்பி பாத்ததுமே
உள்ளற சிரிச்சேனே
புது ஃபீலிங் ஆகுதடி,
லக் உஹ் தான் எனக்கு அடிச்சுருகே
டக்குனு பாத்து போகியிலே
உள்ளார ஏதோ செய்யுதடி,
வாட்ஸ்அப்பு சாட்டில் நீந்தானே
லவ் ஓட ஸ்டேட்டஸ் வச்சியே
கேட்ட!! தா ஃப்ரண்ட் உஹ்னு சோன்னியே
நீ நான் என்றால் காதல் என்பேனடி
உனை பார்த்து கொண்டே நானுமிருபேனடி,
காதலின் அழகை உன்னில் கண்டேனாடி,
உன் ஓர சிரிப்பில் மெல்ல தரையில் நானும் விழுவேனடி,
அடியே அழகே என் வாழ்வின் முதலே
நீ தான் அன்பே என் காதல் தேவதையே
அலைந்து திரிந்தே நான் உன்னைப் பார்ப்பதுமே ஒரு வகையில் எனக்கும் தான் சுகம் தானடி,
ஹெய் என் காதல் தேவதயே
என்னை வருடி பொகிறியே
தினம் உன் பின் அலையுறனே
நீ என்ன திரும்பி பாத்ததுமே
உள்ளரா சிரிச்சேனே
புது ஃபீலிங் ஆகுதடி
லக் உஹ் தான் எனக்கு அடிச்சுருகே
டக்குனு பாத்து போகயிலே
உள்ளார ஏத்தோ செய்யுதடி,
வாட்ஸ்அப்பு சாட் நீந்தானே
லவ் ஓட ஸ்டேட்டஸ் வச்சியே
கேட்ட தா ப்ரண்ட் உஹ்னு சோன்னியே
அடியே அழகியே என் வாழ்வில் வந்த முதல் தேவதயே வீணை போலவே வந்தாயே என்னை மீட்டி போனாய்
லக் உஹ் லக் உஹ் தான் எனக்கு (தேவத)
வந்து இப்ப தான் இருக்கு (தேவத)
பெண்ணே உன்ன பார்ப்பதுமே
வந்து இருக்குதடி