Adiye unna paarthan歌词由RK Priyan演唱,出自专辑《Adiye unna paarthan》,下面是《Adiye unna paarthan》完整版歌词!
Adiye unna paarthan歌词完整版
அடியே உன்னப் பார்த்தன் அழகா
நெஞ்சில் சேர்த்தேன் உன்னால
நானும் பாழாகினேன் அடியே
உன்னப் பார்த்தன் அழகா நெஞ்சில்
சேர்த்தேன் உன்னால நானும்
பாழாகினேன் தூரத்தில் நீ நின்னு
போகாத என விட்டு உன்னால
நானும் பித்தாகினேன் வானத்தில்
சேராத மேகத்தப் போல் நானும்
உன்னோடு சேராம தினம் ஏங்கினேன்
அடியே உன்னப் பார்த்தன்
அழகா நெஞ்சில் சேர்த்தேன்
உன்னால நானும் பாழாகினேன்
அடியே உன்னப் பார்த்தன் அழகா
நெஞ்சில் சேர்த்தேன் உன்னால்
நானும் பாழாகினேன் நேராக
நீ நின்னு பார்த்தாலே அது
போதும் என் நெஞ்சு உன்னாலே
கூத்தாடுமே நான் கொண்ட
வார்த்தைக்குள் மௌனங்கள்
நீ கொண்டால் என் காதல் எப்போதும்
போராட்டமே வானிலை
அது மாறுமே உன் மீது நான் கொண்ட
என் காதல் மாறுமோ யார் வந்து சொன்னாலுமே
உன் மீது நான் கொண்ட என் காதlல் தீருமா
அடியே உன்னப் பார்த்தன் அழகா நெஞ்சில்
சேர்த்தேன் உன்னால நானும் பாழாகினேன்
அடியே உன்னப் பார்த்தன் அழகா நெஞ்சில்
சேர்த்தேன் உன்னால நானும் பாழாகினேன்
என்னோடு கதை பேசி வந்தாலே
அது போதும் என் ஜீவன் உன்னோடு
வந்தாடுமே நீ கொண்ட நேசத்தில் நான்
இங்கு வாழ்ந்தாலே என் வாழ்வு
எப்போதும் உனதாகுமே சூழ்நிலை
அது மாறுதே என் மீது நீ கொண்ட
உன் காதல் தீருதே காலங்கள்
இனிப் போகுமே உன் மீது நான்
கொண்ட ஏக்கங்கள் மீதமே அடியே
உன்னப் பார்த்தன் அழகா
நெஞ்சில் சேர்த்தன் உன்னால நானும்
பாழாகினேன் அடியே உன்னப் பார்த்தன் அழகா நெஞ்சில் சேர்த்தன் உன்னால நானும் பாழாகினேன் தூரத்தில்
நீ நின்னு போகாத என விட்டு உன்னால
நானும் பித்தாகினேன் வானத்தில்
சேராத மேகத்தப் போல் நானும்
உன்னோடு சேராம தினம் ஏங்கினேன்
அடியே உன்னப் பார்த்தன் அழகா
நெஞ்சில் சேர்த்தேன் உன்னால
நானும் பாழாகினேன் அடியே உன்னப் பார்த்தன்
அழகா நெஞ்சில் சேர்த்தேன் உன்னால நானும் பாழாகினேன்