Polladha Iravugal歌词由Thuva JB Chandran&Kishoth Chandru&Kenny Hash演唱,出自专辑《Polladha Iravugal》,下面是《Polladha Iravugal》完整版歌词!
Polladha Iravugal歌词完整版
பெண்ணே! விட்டுச்சு சென்றாய்
வருந்துகிறேன், நீ தந்த நினைவுகளால்
இறக்காமலே நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
இந்த பொல்லாத இரவு விடியுமா?? விடை காணுமா??
சொல்லத் தெரியாத ஓர் ஏக்கம்
ஆம் இந்த பிறவி உன் கை தழுவி
நடந்த பாதை முடிவு கண்டது நம் கதை
போதும் பெண்ணே இந்த ஏமாற்றம் என்னுடன் முடியட்டும்.
பொல்லாத இரவுகள் கண்ணீரிலே
இல்லாமல் போவேனோ நான் மண்ணிலே
உண்டான காயங்கள் நெஞ்சினுள்ளே
கொல்லாமல் கொல்கின்ற பெண் சாபமே
කලකට පෙර හිටිය වෙරලෙ මම තනිවෙලා
උබේ අකමැත්තෙ වෙන තැනක නැවතිලා
මම හොයනවා ඉන්න තුරුලට වෙලා
බල ඉන්නම් ඈතින්ම මධුවිතින් සැනසිලා
මතක මැදින් ඉන්නම් කෙල්ලේ මැරි මැරි
ඉවසන්නම් ගිනි ගොඩක මං ඉන්නේ දැවි දැවී
ඔය රුව පෙනේ මට නම් මැවි මැවී
මතකේ පොත මතක රැඳේ කිති කැවී කැවී
හදවත රිදුම් දීම මතක නම්
දින සති ගතවුනා ආදරයේ ලියලයි නම්
ආගිය තැන් දකිද්දිම මියදෙයි නම්
තනිවෙලා තනියට අද මා විතර නම්
හදවතට ඇන්නේ නුඹ කිනිස්සෙන්
ඇස්වල කඳුළු නවතීද වැස්සේන්
හෙයි කියූතේ ඔය නෙත් අගිස්සේන්
අමතක කරන්නට බෑ ඒ සිත් සෙයින්
பொல்லாத இரவுகள் கண்ணீரிலே
இல்லாமல் போவேனோ நான் மண்ணிலே
உண்டான காயங்கள் நெஞ்சினுள்ளே
கொல்லாமல் கொல்கின்ற பெண் சாபமே
எதற்கு இந்த தண்டனை தினம் தினம் உன் சிந்தனை
வாழ்க்கையினை தொலைத்து வாலிபம் படும் வேதனை
காலம் கடந்தது.. தீராக் காதல் பறந்தது
போதும் நானும் கொண்ட நம்பிக்கையின் கதை இன்று முடிந்தது
கிறக்கம் கலைந்து மயக்கம் தெளிந்து
மறக்க கேட்டேன் மருந்து
பெண்ணே நித்திரை துறந்து உறைந்து
என் நெஞ்சின் வலிகள் படர்ந்து புத்தியும் உணர்ந்து
கட்டிய கோட்டையும் சிதைந்திறுதியில்
பட்டம் வெட்டு பட்டு அறுந்து
கனவு கற்பனை புரிந்து கண்முன்னே நகர்ந்து
தவிக்க விட்டாய் நீ என்னையும் பிரிந்து
எந்தன் உள்ளம் , இதுவரை இப்படி உடைந்ததில்லை
உந்தன் பெயர் உச்சரிக்க கூட உதடு ஒட்டவில்லை
முதல் முத்தம் உந்தன் வெட்கம் நினைவு எங்கும் வந்து நிற்கும்
தந்த சாபம் நீங்கா பாரம் மரணம் வரை தூரத்தும்
தூக்கி போட்ட உறவு முடிவு கண்ட பிரிவு
காத்திருந்து பயன் இல்லை நங்கை அவள் வரவு
பொய்தானே அன்பு உனது. பொறுக்கவில்லை மனது.
பொல்லாத இரவுகள் என்னை தூக்கி வதைக்கிறது.
ஏனோ ஏனோ உந்தன் நினைவை எண்ணி
நானும் நானும் இங்கே வாடுவதேன்..
பாவை பாவை ஏனோ மாயம் செய்தாயோ
காதல் காதல் ஏனோ அள்ளி சென்றாயோ