THUYILI歌词由Keerthisiva Murugesan&NAVEEN SARAVANAN演唱,出自专辑《THUYILI》,下面是《THUYILI》完整版歌词!
THUYILI歌词完整版
தீரா பகலில் தூரத்து மழைத்துளி அவள்
எதிர் பாரா நொடியில் கண்முன்னே கடவுள் துகள்...
புதுவானவில் நிறங்கள் வானமெங்கும்...
பெயரிடப்படாத ஒரு இன்பம்,
அலை வீசுதே, மனக்கடலில் புயல் சின்னம்...
நினைவெங்கும் அவள்....
கண்திறந்து நான் காணும் கனவே...
கற்பனையில் எனைத் தேற்றும் உறவே...
கண்திறந்து நான் காணும் கனவே...
கற்பனையில் எனைத் தேற்றும் உறவே...
எல்லைகள் இங்கில்லை.
பார்த்ததோர் கணம்...
வாழ்வதோர் யுகம்...
வாழ்நாளில் என்னை தள்ளிய
நன்மைகள் ஒட்டுமொத்தமாய்...
உன் ரூபத்தில் என் கை மீது வந்தது பொல்..
பிம்பங்கள் என் நெஞ்சை மோதும்..
தீ கண்ட விட்டில்கள் ஆகும்
உண்மைகள் தூரத்து இருளாகும்..
இருள் வானில் ஒளி பூக்குதே..
வெளிச்சத்தில் நிஜம் சாகுதே..
கண்திறந்து நான் காணும் கனவே...
கற்பனையில் எனைத் தேற்றும் உறவே...
கண்திறந்து நான் காணும் கனவே...
கற்பனையில் எனைத் தேற்றும் உறவே...
எல்லைகள் இங்கில்லை.
என் இமை இடைவெளி..இந்த இறைவியை சேமிக்கும்..
கண் இமை கடந்த பின்.. நெஞ்சம் வியந்து சேவிக்கும்..