Adiye歌词由Stefan Packianathan&Krishan J演唱,出自专辑《Adiye》,下面是《Adiye》完整版歌词!
Adiye歌词完整版
அடியே ஒரு கிருகனுக்குள்ள காதல விதைச்சையே.
அடியே ஒரு அளவுக்கு மேல சோதன கொடுக்காதே.
அடியே ஒரு கிருகனுக்குள்ள காதல விதைச்சையே.
அடியே ஒரு அளவுக்கு மேல சோதன கொடுக்காதே.
அனார்கலி சாயலாய், ஒரு ஓவியம் தீட்டாவா?
உன் நிறங்களை பூசவ? சாயலாய்
உன் பாதங்கள் செதுக்கவா? உன் வளைவுகள் நீவாவா? உன் கண்களை செதுக்கவா? ஓவியன் ஆகவே?
வாசல் முடிவில், உன் வாசம் வரும் நொடியில், என் கவனம் ஈர்த்தவளே, போ மெதுவா…
உன் கனின் இமையில், கரு மை வரையும் அழகில். உன் கருமை குறைந்துவிட்டால் நான் பழைய?
சிரித்த சிரிப்பில், காதல் கவிகள், உன்னை எந்தன் வார்த்தை வரைய.
உன்னாலே யாவுமே, மாறுதே...
Rap
சக்கர நிலவுல, ஊற வச்ச சீனி சேல.
உன்னால நாக்கு மொத்தம், திதிக்குது உள்ளுக்குள்ள.
என்னடி சிரிக்குற? உதட சுளிக்குற?
மாமென் நா பார்க்கையிலே வெக்கப்பட்டு ஒளியுற.
தகிட தக்க திமி கெட்டி மேளம் பி..பி.. டம்.. டம்…
தாலிய கட்டிப்புட்டு, ராத்திரில...
என்னது?
ராத்திரி Full ah உன்ன பாட வச்சி ரசிக்குறேன்.
படி நீ முடிச்சதும் அப்பொறம்...
செந்தமிழ் பேசும் தமியேசியே. மாமென் நா கொஞ்சயிலே விலகாதே.
ஓடிட ஒளிஞ்சிட முடியாதே, மாமென் காய் வித்தை எல்லாம் மறக்காதே.
சுதின்னு இருந்தா என்ன கவிஞனே மாத்திபுட்ட,
கவிஞன் மட்டும் இல்ல, கலைஞனை மாத்திபுட்ட.
குறும்பு சிரிப்புள்ள இதயத்த தாக்கிபுட்ட.
காதல வெதைச்சி, என்ன கிறுக்கன ஆக்கிபுட்ட.