Christmas Ingae (Tamil Version)歌词由Super Paul演唱,出自专辑《Christmas Ingae (Tamil Version)》,下面是《Christmas Ingae (Tamil Version)》完整版歌词!
Christmas Ingae (Tamil Version)歌词完整版
Christmas Ingae
(Paul)
கடுங்குளிர் மாலை நேரம்
சாலை எங்கும்
வண்ணம் மின்னும் அலங்காரம்
(Daphne)
நீயும் நானும்
அன்பர்களோடும்
சேர்ந்து ஒன்றாய் அர்த்தம் சேர்ப்போம்
(John)
வைகறை காட்சியின் அனுபவம்
எண்ணங்கள் ஆயிரம்
வீட்டில் யாவும் இன்ப கோலம்
(Daphne)
குளிரும் பணியும் கொட்டிடவே
ஆடலோடும் தாளத்தோடும்
இன்ப பாடல் பாடுவோமே
(All- Chorus)
ஏன்னா Christmas இங்கே.. ohh...
Christmas இங்கே.. ohh...
(John)
வீட்டில் மழலைகள் கூடிட
மகிழ்ச்சியும் பொங்கிட
Santa Claus'um சேர்ந்திடவே
( Daphne)
புதுப்புது ஆடைகள் அணிந்திட
பண்டங்கள் செய்திட
உற்றாரோடு பகிர்ந்திடவே
(Paul)
வானத்தில் மேகங்கள் சூழ்ந்திட
பனி மழை பொழிந்திட
நம்மை ஒன்றாய் சேர்த்திட்டதே
(Daphne)
Christmas மரத்தை அளங்கரித்து
மனமுகர்ந்து ஆற்பரித்து
பரிசுகள் நாம் பகிர்ந்திட்டோமே
(All- Chorus)
ஏன்னா Christmas இங்கே.. ohh...
Christmas இங்கே.. ohh...
(John)
எல்லா மகிழ்ச்சியின் போதும்
நம் மனதினில் என்றும்
கிறிச்த்து பிறப்பை நினைவு கூறுவோமே
(Paul)
வானில் தூதர்கள் பாட
மன்னில் இன்பமும் கூட
வந்ததே Christmas இங்கே
(John)இரட்சகர் பிறந்த்தார்
(Daphne) பாவி என்னை மீட்டார்
(Chorus)
கீர்த்தியும் புகழ்ச்சியுமும் நம்
இயேசு ராஜன் ஒருவருக்கு
என்றும் பாடல் பாடுவோமே
உன்னை என்னை படைத்த தேவன்
பாலன் உறுவிள் உதிர்த்த செய்தி
உலகத்திர்கு தெரிவிப்போமே
Christmas இங்கே.. ohh...
Christmas இங்கே.. ohh...