Ean Machi歌词由Vidushaan&Sagishna xavier演唱,出自专辑《Ean Machi》,下面是《Ean Machi》完整版歌词!
Ean Machi歌词完整版
ஏன் மச்சி என்ன பத்தி தப்பு தப்பா பேசுற
நல்லவன் மாரி பேசி என் பிகர்அஹ மடக்க பார்க்கிற
ஏன் மச்சி என்ன பத்தி தப்பு தப்பா பேசுற
ஏன் மச்சி ஏன் மச்சி
ஏன் மச்சி என்ன பத்தி தப்பு தப்பா பேசுற
நல்லவன் மாரி பேசி என் பிகர்அஹ மடக்க பார்க்கிற
ஏன் மச்சி என்ன பத்தி தப்பு தப்பா பேசுற
ஏன் மச்சி ஏன் மச்சி
ஓகே ஓகே நானும் கெட்டவன் தா கேட்டுக்கோ
என்ன சுத்தி இப்போ பெண்கள் கூட்டம் பார்த்துக்கோ
ஆனால் உன்ன மாரி முள்ளமாரி இல்லைங்கோ
என் வாய கிண்டி டேமேஜ் ஆக வேணாம் தள்ளி போ
கிறுக்கு கிறுக்கு
உனக்கு
இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு
நமக்கு பழைய கணக்கு
கிறுக்கு கிறுக்கு
உனக்கு
இருக்கு இருக்கு
இருக்கு இருக்கு
நமக்கு பழைய கணக்கு
ஏன் மச்சி என்ன பத்தி தப்பு தப்பா பேசுற
நல்லவன் மாரி பேசி என் பிகர்அஹ மடக்க பார்க்கிற
ஏன் மச்சி என்ன பத்தி தப்பு தப்பா பேசுற
ஏன் மச்சி ஏன் மச்சி
அண்ணானு சொல்லி நானும் உன்ன ரெஸ்பெக்ட் பண்ணின
பழைய செம்பு ஒண்ண திருடி புட்டு ஓட நின்ன
நிறுத்து
இந்த பாட்டுல நாங்க அவனை மட்டும் தா திட்டனும்
பெண்கள் நம் நாட்டின் கண்கள் . ஓகே
அண்ணனு சொல்லி நானும் உன்ன ரெஸ்பெக்ட் பண்ணின
போடா வெண்ணெயினு உன்ன நீயும் திட்ட வைச்ச
வேணும் நா கேளு பத்துல ஒண்ண உனக்கு தாரன்
வேணும்னா சொல்லு விளக்கும் தூக்கி புடிக்க வாறன்
வேணும் நா கேளு பத்துல ஒண்ண உனக்கு தாரன்
வேணும்னா சொல்லு விளக்கும் தூக்கி புடிக்க வாறன்
ஏன் மச்சி என்ன பத்தி தப்பு தப்பா பேசுற
நல்லவன் மாரி பேசி என் பிகர்அஹ மடக்க பார்க்கிற
ஏன் மச்சி என்ன பத்தி தப்பு தப்பா பேசுற
ஏன் மச்சி ஏன் மச்சி
ஏன் எச்சி பிளட் ஆஹ் தின்ன உனக்கு அவளோ புடிக்குமா
இட்ஸ் ஓகே சாப்பிட்டுக்க சிரிப்பு வருது மா
ஊருக்குள்ள நல்லவன் மாரி வேஷம் எதுக்கு மா
உன் மானம் கப்பல் ஏறி வருஷம் ஆர்ச்சு மா
பழைய நாட்களை நா நினைச்சு நினைச்சு பாக்கிறேன்
கேட்க பெட்டக னு உள்ளுக்குள்ள சிரிக்குறன்
பழைய நாட்களை நா நினைச்சு நினைச்சு பாக்கிறேன்
கேட்க பெட்டக னு …