Vaan Sirappu - Kural 11 (From Thirukkuralum Porutkuralum)歌词由Mukesh Mohamed&Alka Ajith演唱,出自专辑《Vaan Sirappu - Kural 11 (From ”Thirukkuralum Porutkuralum”)》,下面是《Vaan Sirappu - Kural 11 (From Thirukkuralum Porutkuralum)》完整版歌词!
Vaan Sirappu - Kural 11 (From Thirukkuralum Porutkuralum)歌词完整版
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
வானம் பொழிவதால் வாழ்கிறது உலகம்;
மழையே உயிர்களை வாழவைக்கும் அமுதம்.
வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று.
வானம் பொழிவதால் வாழ்கிறது உலகம்;
மழையே உயிர்களை வாழவைக்கும் அமுதம்.