Mayangi Porene歌词由Mirun Pradhap演唱,出自专辑《Mayangi Porene》,下面是《Mayangi Porene》完整版歌词!
Mayangi Porene歌词完整版
எனக்குள்ள புதுக்கெரக்கோ
நீ தான் எனக்குள்ளயு
மாயோன் செஞ்சு நீ என்ன மயக்காதே
மாரி மலைகளையு
நானும் நனைகயிறேனோ
கோடை மலரே உன்ன தேடி அலைகிறேனோ
உன் இதழோடு நானே இப்ப குளிர்காய போறே
நிலவாக தானே நான் கூட வாரேனே
அடி மயங்கி மயங்கி மயங்கி மயங்கி மயங்கி போறேனே
யே தன்னால காதல் வந்து ஓடி வாரேன்
தயங்கி தயங்கி தயங்கி தயங்கி கிட்ட வாரேனே
உன்கிட்ட வந்து நானும் இப்ப தோத்துட்டேனே
ஐசு போலவே கரைந்து போகிறேன்
நானும் ஏன் மெல்ட் ஆகுறே
உனக்காணாம தொலைஞ்சு போகிறே
உன் பின்னால பின்னால அலைகிறேனே