Tholayure Naane歌词由Julius Gnanagar&Melvin Miranda&Ramya Thayaparan演唱,出自专辑《Tholayure Naane》,下面是《Tholayure Naane》完整版歌词!
Tholayure Naane歌词完整版
வெள்ளி பூவே என்னை தாக்கினாய் மெல்ல
காயம் உற்றும் உன்னை தூக்கி நான் செல்ல
எந்தன் கண் முன் உதிரும் பூவாய் மாறி
இதயத்துள் முள் சூடினாய்
உன்னுள் உன்னை கண்டேனே
எந்தன் காதல் தந்தேனே
சேயாய் மாரோடணைத்து
உன் முன் தாயை நின்றேனே
கண்ணு கலங்குதே உன்னால
என் காதல் ஓரையுதே தன்னல
மனசு அலறுதே உள்ளாரா
தனிமையில் அலையுறே நானே
கண்ணு கலங்குதே உன்னால
என் காதல் ஓரையுதே தன்னல
மனசு அலறுதே உள்ளாரா
தனிமையில் தொலையுறே நானே