Amma Un Tharisanathil歌词由Arulisaimani Paulraj演唱,出自专辑《Thayin Tharisanam》,下面是《Amma Un Tharisanathil》完整版歌词!
Amma Un Tharisanathil歌词完整版
அம்மா உன் அருட்கரத்தில் அடைந்தேன் பரவசமே
அன்பாய் உன் தரிசனத்தில் உணர்ந்தேன் பரவசமே
வேளாங்கண்ணித் தாயே
பரவசமானேன் நானே
வேளாங்கண்ணித் தாயே
உன் வசமானேன் நானே
பரவசம்...பரவசம்
வங்கக் கடலின் ஓரம் பயணம் வந்தேனே பரவசம்
எங்கும் எழிலாய் ஓடும் உன்னருள் நனைந்தேனே பரவசம்
கண்கள் கசிந்தே நின்றேன்
அணைப்பில் தாயானாய் பரவசம்
கரங்கள் குவித்தே நின்றேன்
அருகே அரணாணாய் பரவசம் சுமைகள் சிறகாய் மாறும்
உபயம் ஈந்தாயே
பரவசம்
பிணிகள் எல்லாம் தீரும் மருந்தாய் இருந்தாயே
பரவசம்
மதியே முகமாய் ஆனாய்
முகமே இதமானாய்
கதியே காலமும் ஆனாய்
புவியே நிதமானாய்