Aandavaril, Pt. 2歌词由Krishna Raj&Puthuvai Pushpa演唱,出自专辑《Thayin Tharisanam》,下面是《Aandavaril, Pt. 2》完整版歌词!
Aandavaril, Pt. 2歌词完整版
ஆண்டவரில் தெரிவு பெற்றாய் ஆரோக்கியத் தாயே
அருள் நிறைந்து பேறு பெற்றாய் ஆரோக்கியத் தாயே
ஆரோக்கியத் தாயே எங்கள் அற்புதத் தாயே வாழ்த்துகின்றோம் வணங்கி நின்றோம்
அம்மா
மாதரிலே புனிதமிகு மங்கையும் நீரே
மாந்தர் நெஞ்சம் போற்றுகின்ற தாரகை நீயே
கன்னிமை குன்றாது கருவினில் சுமந்தாய்
கண் இமை சோராது தேவனைக் காத்தாய்
பாவிகளாம் எம்மையே பரிவுடன் ஏற்பாய்
பரிந்து பேசி இறைவனது பாதமே சேர்ப்பாய்
இதோ உமது தாயென்று தேவனும் மொழிந்தார்
அகிலமெல்லாம் அன்னையாகி எம்மையும் ஏற்றாய்