Girls Variya歌词由Jeevanandhan Ram&Harishma Jebarajah&Dhikshi Baskaran&SASHINI演唱,出自专辑《Girls Variya》,下面是《Girls Variya》完整版歌词!
Girls Variya歌词完整版
When you see me Go
நேரம் வருமோ
என்ன பந்தமோ
நெஞ்சுக்குள்ளே No More
இதயத்தில் கலவரமோ
இணையத்தில் அறிமுகமோ
விலகிடும் நிலவரமோ
விட்டுத்தள்ளு Way.. Go..
මගෙ පළවෙනි Rap එක අහගන්න
ජාති භේද නැහැ ඔන්න
හොඳ නරක දෙකම කියන්න
Yo Let’s Go
Girls girls girls Variyaa.. Girls girls girls
Girls girls girls Variyaa.. Girls girls girls
Girls girls girls Variyaa.. Girls girls girls
Girls girls girls Variyaa.. Girls girls girls
தூரம் எல்லாம் ஓடித்தீரு
நேரம் தான்டி ஆடிப்பாரு
Heart டு full லா love வ சேரு
தப்பு rightஉ இங்க யாரு
හිත හයිය කරන්
හිත මෙල්ල කරන්
මම ආවා තනි මඟ
තනිව දරන්
ඒ කට්ට කාපු තනියෙන් අඩාපු
දින ගෙවිලා මතකෙට එයි අද
මගෙ හීන වලට නය නෑ මම
මට ඕනි තැනට මම ආවට
මනුස්සකම ඉහළට ඔසවා ගෙන
சத்தம் போட்டு சிரிச்சாகூட மொறச்சுப்பாக்காத
முத்தம் கேட்டு அந்த கால listல் சேராத
ஒத்த lifeஉ பத்தாது மா இந்த world டுல
பக்கத்துல பாதுகாக்க யாரும் தேவல
சுத்த பத்த கதைகள் பேசி ஓரம்தள்ளாத
வெத்து rulesஉ road அ போட்டு தூரம் போகாத
சிறகு விரிக்கும் பறவைக்கு தான் கூடுகட்டாத
உச்சத்துல ஏறப்போறோம் எல்ல மீறல
தீய பத்திக்கிட மனசிருந்தா
தேயா கனவுகள் வளர்ந்திடுமா
தேடி கத்துக்கிட அறிவிருந்தா
தானா நெனச்சது நடந்திடுமா
புது கனவோ ......
தினம் வருமோ .......