VASANTHA KAALAM - Arambam歌词由Imruz Arham演唱,出自专辑《VASANTHA KAALAM - Arambam》,下面是《VASANTHA KAALAM - Arambam》完整版歌词!
VASANTHA KAALAM - Arambam歌词完整版
காலை விடிந்திடுதே
எந்தன் கால்கள் நடந்திடுதே
காலம் அழைத்திடுதே
இனிதாய்...
இதயம் இமைகள் திறக்க
சிறகா வேண்டும் பறக்க...
புல்வெளியில் நான் நடக்க
விண்வெளியில் கால் பதிக்க...