Kansadai Kaattathadi歌词由Jijo C John&Ajaey Shravan&Sharon Merlena演唱,出自专辑《Kansadai Kaattathadi》,下面是《Kansadai Kaattathadi》完整版歌词!
Kansadai Kaattathadi歌词完整版
கண் சாடதான்
காட்டாதடி
என்ன மின்சாரமா
தாக்காதடி
உன் அடுக்கு
பல்லாள
நான் அலையுறேன்
தன்னால
கண்ணா பின்னா
ஒ சிரிப்புல
காத்து கெடுந்தேன்
ஒ நெனப்புல
என் உசுரே நீதாண்டி
என்ன உரசி போயேண்டி
என்ன சொக்க வைக்கும்
சுந்தரியே...
மாமான்னு
சொல்வாயா ...?!
என்ன சுத்த விட்டு
பாக்குறியே....
பெண்ணே நீ
அறிவாயா...?
சரணம் 1
பஞ்சி மிட்டாய்
கண்ணம் காட்டி
வண்ணம் தீட்டி
போறவளே
பச்ச புள்ள
ஏங்குறேண்டி
பச்சக்கிளி நீயும்
பதில்சொல்லி போடி
வானு கோழி
மூக்கழகி
வயசு பயண
வதைக்காத
பருவ பயன்
பாசக்காரன்
புடிச்சிருந்தும்
விலகிப்போற
ரெட்ட சடை
பின்னி போகும்
ரெக்கயில்லா
குருவி நீ.......
பாத்தவுடன்
பச்சை குத்தும்
பார்வையதான்
மாத்தேண்டி....
கண்ணாலதான்
கிறுக்கேத்தி
தினம் ஆளயே
கொள்ளுறுயே...
ஏ பருவ பொண்ணே
இனி பாக்காதடி
நான் பார்வை
இல்லாம போய்டுவேன்...
சரணம் 2
சின்ன சின்ன
சிணுங்கல் செஞ்சி
சிறை பிடிக்க
வந்தவளே....
வெட்கத்துல
பாடுறேண்டி
வார்த்தை ஒன்னு
சொல்லி போடி....
கெண்ட மீனு
கழுத்தழகி
கெரன்கடிச்சி
நடந்துப்போற
பண்ணு போல
உன்ன தின்ன
பட்டாம்பூச்சியாய்
பறந்து வாரேன்
சொட்ட சொட்ட
நனையிரேண்டி
ஒ சுண்டி விட்ட
சிரிப்பாள
செல்லமாக வையாதடி
தமிழ் சொல்லாக...
மாறிடுவேன்
செல்ல கிளி
உன் பேர சொல்லி
இந்த ஊரையே
வாங்கிடுவேன்
உன்ன விட்டா
யாருமில்ல
இந்த ஒரே
ஒரு ஜென்மத்துல.....
உனக்காக
சமைஞ்சேண்டா
உன் உசுருக்குள்ள
நுழைஞ்சேண்டா
அட நீதாண்டா மெல்ல
வந்தாயே உள்ள