Kaadhal Oola Laa歌词由Mirun Pradhap&Rathya&Keerthana Kunalan&Shasi Kumar Chandru演唱,出自专辑《Kaadhal Oola Laa》,下面是《Kaadhal Oola Laa》完整版歌词!
Kaadhal Oola Laa歌词完整版
அயிலே உன்னால நானும்தான் தொலைஞ்சேனே
ஆதிரா பார்திடு ஆகாயம் தொடுவேனே
பெண்ணநான் பாத்ததால்
பாதய தொலைச்சேனே
சகோடம் போல பேசி நாளும் என்ன கொல்லாதே
இசையதான் மாத்தி மாத்தி நீ
யுவன போலதான் மயக்காத
காரணம் கேட்டு கேட்டுதான்
காதல் பூக்கும்முனு ஓட்டாத
விண்ணுல எழுதி வச்சத
மண்ணில் மாத்த நீ பாக்காத
தேரே மேரே பீசூமே
கேசா ஏயே பந்தன் யார்
ஊலாலா உல்லாலா
ஊலாலா உல்லாலா
ஊலாலா உல்லாலா
ஊலாலா உல்லாலா
உசுர உசுர தான் எடுத்து மடிச்சி நீ
Greeting கார்டென மாத்தாத
பெறுநர் முகவரி எழுத மறந்து நீ
என் காதல் சாபத்த வாங்காத
என்னோட மனச நீ கலைக்கத்தான் பார்க்காத
கண்டவுடன் காதலும்தான் சொர்க்கத்திலும் சேராதே
எந்தன் மனம் மாறாது உன் இம்சை என்னை மாற்றாது
உன் காதல் வலையில் சிக்க வைக்க உன் காலம் போதாது
காதல் சொல்லுவீங்க காயம் தருவீங்க
காதல் செஞ்சா கவலையிலும் கண்ணீரிலும் காலம்போகும் போங்க
கண்ணை மூடி காதலிக்கும் காதலும் வேண்டாம்
காதலித்து மோதிக்கொள்ளும் காதலனும் வேண்டாம்
என்னை உன்னில் சிக்க வைக்கும்
உன்னை என்னை சொக்கவைக்கும்
கடைசியிலே கவுத்துவடும் காதலும் வேண்டாம்
இந்த மோதலும் வேண்டாம்
காதலில் விழுந்தால் கடைசி கதை என்ன
கண்ணீரிலே காலம் விலகும் வழி என்ன
கண்டவுடனே காதலித்து கண்முன்னே கைநழுவி
இன்னொருத்தி கைப்பிடிக்க என்னுள் எங்கிலும் தீப்பிடிக்க
ஐயோ இந்தக் காதல் எல்லாம் வாங்கி வந்த சாபம்
கடைசியிலே கவிழ்த்துவிடும் காதல் செய்தால் பாவம்
அயிலே உன்னால நானும்தான் தொலைஞ்சேனே
ஆதிரா பார்திடு ஆகாயம் தொடுவேனே
பெண்ணநான் பாத்ததால்
பாதய தொலைச்சேனே
சகோடம் போல பேசி நாளும் என்ன கொல்லாதே
நெலவதான் அடிச்சி துவச்சி நீ
காதில் கம்மலா மாட்டாத
அருவியா சிரிக்கும்போது நீ
கவிதை போல அத ஆட்டாத
பாதையில் கடந்து போகையில பார்வை தோட்டாக்கள் வீசாத
தேரே மெரே பீசுமே
கேசா ஏய பந்தன்யார்
ஊலாலா உல்லாலா
ஊலாலா உல்லாலா
ஊலாலா உல்லாலா
ஊலாலா உல்லாலா
உசுர உசுர தான் எடுத்து மடிச்சி நீ
Greeting கார்டென மாத்தாத
பெறுநர் முகவரி எழுத மறந்து நீ
என் காதல் சாபத்த வாங்காத
கொலம்பஸ் காணா மணல் தீவு மனசநீ
தண்ணீரா ஊர்ந்து வந்து வேர நனச்சநீ
செய்மதி போல நீயோ
நானோ பூலோகம்
சுத்தாத போதும் வானம்
விண்மீன் பூபூக்கும்
உசுரதான் வளைச்சு வளைச்சு நீ
காதல் அம்புவிட்டு தாக்காத
சோகமா status போட்டுதான் என்ன tagபண்ணி ஓட்டாத
விண்ணுல எழுதி வச்சதுன்னு பழைய ஓலைய நீட்டாத
ஓ கூட நானும் வாரேன்
ஓசோன் தாண்டி போலாம?
ஊலாலா உல்லாலா
ஊலாலா உல்லாலா
ஊலாலா உல்லாலா
ஊலாலா உல்லாலா
உசுர உசுர தான் எடுத்து மடிச்சி நீ
Greeting card என மாத்தாத
கெளம்பு கெளம்பு வா ok சொல்லிட்டேன்
இதுக்கு மேல இங்க நிக்காத