Va Va Vallalanae.歌词由Ananda Balaji演唱,出自专辑《Kaamindan.》,下面是《Va Va Vallalanae.》完整版歌词!
Va Va Vallalanae.歌词完整版
வரலாறு வரலாறு கை மாறக்கூடாது எங்க எழுச்சி எங்க எழுச்சி பொய்யாகக்கூடாது பண்பாட்ட என்னைக்கும் நாம அழிக்கக்கூடாது முன்னோர்கள் வழக்கங்கள் என்றும் மாறக்கூடாது
விடக்கூடாது விடக்கூடாது நம் முப்பாட்ட வீரத்த தாக்க கூடாது
விடக்கூடாது விடக்கூடாது நாம் தானே அழிஞ்சாலும் வீரம் மறையக்கூடாது
வா வா வெள்ளாளனே நம் ஒற்றுமை நம் இனம் பேரைச் சொல்லுமே
வீழாமல் போராட்டமே நாளைய தலைமுறைக்கு வழி காட்டுமே
வரலாறு வரலாறு கை மாறக்கூடாது எங்க எழுச்சி எங்க எழுச்சி பொய்யாகக்கூடாது பண்பாட்ட என்னைக்கும் நாம அழிக்கக்கூடாது முன்னோர்கள் வழக்கங்கள் என்றும் மாறக்கூடாது
திருடர்கள் கூட்டத்த நாம ஓட விடுவோம்
பொய் பேசும் வாய்களுக்கு ஒரு பூட்டப் போடுவோம்
எங்க பேர காக்கத்தா நாங்க ஒன்னா கூடுவோம் நம்மோட வரலாற மட்டும் தான் பாடுவோம்
கீழ் உள்ளோர் மேலே வந்தால் சந்தோஷப்படுவோம் வளர்ச்சியை தடுக்காமல் முன்னேற விடுவோம் ஒற்றுமை கலையாமல் எங்கும் இணைவோம் வரலாறை காக்கத்தானே ஒன்னா கூடுவோம்
வா வா வெள்ளாளனே நம் ஒற்றுமை நம் இனம் பேரைச் சொல்லுமே வீழாமல் போராட்டமே நாளைய தலைமுறைக்கு வழி காட்டுமே
வரலாறு வரலாறு கை மாறக்கூடாது எங்க எழுச்சி எங்க எழுச்சி பொய்யாகக்கூடாது பண்பாட்ட என்னைக்கும் நாம அழிக்கக்கூடாது முன்னோர்கள் வழக்கங்கள் என்றும் மாறக்கூடாது.