Kaathama (From Bakasuran)歌词由Sam C.S.演唱,出自专辑《Kaathama (From ”Bakasuran”)》,下面是《Kaathama (From Bakasuran)》完整版歌词!
Kaathama (From Bakasuran)歌词完整版
பல்லவி
இசக்கு தப்பின்ற ஊத்தாப்பம்
இருக்குதாடி ஏ காத்தம்மா
இனிக்கிறக்குளி பனியாரம்
இருக்குதாடி ஏ காத்தம்மா
அனலடிக்குது அனலடிக்குது காத்தம்மா
ஒரு அனு அனுவா உயிர் பொளக்குற ஏண்டி காத்தம்மா
சனல் சனலா என்ன திரிக்கிற காத்தம்மா
ஏ மனக் குளத்துல கல்லு எரியுற
ஏண்டி காத்தம்மா
அவள பாத்த நொடியே பத்திக்கிச்சி
பம்பரமா மனம் சுத்திக்கிச்சி
ஏ கத்தாள காட்டுல காமத்து முள்ளொன்னு
நருக்குன்னு நெஞ்சில குத்திரிச்சி
அவள பாத்துட்டே இருக்கலாம் குத்தவச்சி
மெண்டல் ஆயிட்டேனா அவள நெனச்சி
ஒத்த தரமோ ஒத்த நொடியோ
அவ கூட இருக்கனும் சிரிச்சி சிரிச்சி
வருவாளா வருவாளா
காயிறேன் நான் கருவாடா
வருவாளா வருவாளா
முத்தத்த சிரிச்சிட்டே தருவாளா
சரணம்
வேணா வேணா அப்டி பாக்காதே அழகி
பாத்தா கலவி போர் ஆகும் துழவி (தடுமாறி)
Feel ஆ Feel ஆ நெருங்காதே ஜிலேபி
தூளா தூளா நொருங்கிறேனே குளம்பி
சதா அட ஓ நெனப்பு
விடா ம சுத்திட்டு இருக்கு
உளுந்த வட ஓட்டப்போல் -அவ
நெஞ்சுக்குளி பிளாக்ஹோலு
அதுல போயி விழுந்துட்டேனே
மீண்டுறுவேனே கோபாலு
தடா லென ஓர் தாகம்
தீராதடி ஏ மோகம்
சல்லாபத்த இல்லாதாக்க
நீயும் வாடி ஏ ரோசு
கில்லாடியா வேல பாத்து
அன்ப என்னில் நீ பூசு
வந்துரு நீ வந்துரு நீ
ஆசய நீ தீத்துரு நீ
கொஞ்சிடவே கொஞ்சிடவே
வந்துரு வந்துரு வந்துரு நீ