Gang Hood (Explicit)歌词由Mc Azy&Ice Roy&Nigavithran演唱,出自专辑《Gang Hood (Explicit)》,下面是《Gang Hood (Explicit)》完整版歌词!
Gang Hood (Explicit)歌词完整版
டி ஐ எம் சென்னை 14 முரச்சி பார்க்காத வெளியேறு
டி ஐ எம் யார் பலியாடு இனி கேட்ட யு கேள்விக்கு எல்லாம் பதில் வரும் பாரு
டி ஐ எம் என்றும் அடங்காது இனி சிதற விடுவேன் பொறுத்திருந்து பாரு டி ஐ எம் 10 படையோடு ஹிப் ஹாப் எதிர்காலத்தில் என் வரலாறு
இது ப்ரீ ஸ்டைல் எங்க கேங் வைப் எமன் வந்தாலும் கொடுப்போம் ஃபீட்பேக் என் வரிகள் ஓடும் வரி குதிரை போல் அதை தடுக்க நினைத்தால் வரும் உலகப்போர் அடிக்கிற வெயிலுக்கு குடிக்கணும் மோர் இல்லனா தொண்ட காஞ்சி போய் செத்துருவேன் ப்ரோ என்ன பத்தி நீயோ தெரிஞ்சுக்கோ இல்ல நா 206 போன் முரிஞ்சுக்கோ காலம் மாறிப்போச்சுத தெரிஞ்சுக்கோ மும்பை சிட்டிக்குள்ள ஹிப் ஹாப் ஊறிப் போச்சு சென்னை சிட்டி புல்லா செல்பி ஸ்கூட்டம் ஆச்சு திறமை இருந்தால் இங்க நோ சான்ஸ் money sex drugs like a ஃபேஷன் தமிழ் ஹிப்ஹாப் தான் என்னோட பேஷன் இது தடுக்க வந்த நான் குடுப்பேன் டென்ஷன் இது எம் சி ஏசி யோட பிரீ ஸ்டைல் பங்க்ஷன்
கேட்காத ப்ரோ என்னோட ட்ரிக்ஸ் உனக்கு சீக்கிரம் வந்துடும் பிக்ஸ் உன்னோட பாஸ் வேர்ட்ஸ் லைக் எல்லாமே நியூட் என்னதான் கேட்டாலும் எனக்கு ஆகாது மூடு எந்த டியூன் போட்டா ராப் பண்ணுவேன் டியூடு டி ஐ அம் குரூப் பாட்டுப்பாடு தேவையில்லை எனக்கு சேப் ஜோன் நிகவித்ரன்இட்ஸ் மை பேக் போன் ஓபன் ஸ்டேஜ்ல கொடுப்பாங்க நேக் அவுட் பச்சோந்தி எல்லாமே கோ கோ நம்ம பிள்ளைங்க எல்லாருமே டைகர் என் வரிகள் தோண்ட மண்ட ஓடுகள் அதை பார்த்து எல்லாம் பயந்து ஓடுங்கள் மாறாது இந்த வேடங்கள் மூஞ்சில சாயங்கள் காத்துல பறக்குது சாக்கடை சாதிகள் நாற்றங்கள் தாங்காமல் சாவுதான் பாவிகள் மாற்றம் வேண்டும் என் முதல் கருத்து வேப்பிலை புரட்சியே நிலை நிறுத்து சில துரோகிகள் முதுகுல குத்துன கத்திய கத்தியால் எடுத்து நீ பலித்திருத்து
Hindi verse (Ice Roy)
Ye game he chotte
Ye shuruvathi hee na
Ya kaun he chotte (Aye)
Dim gang bolna
(haan sun)
Tu ja Maalum nie tho, Maalum khaar
Aur khuch bhi boltahhu vo bhi khaar (brr)
Ye game me aaya me kabhi nahi jahoga
Tum chuhte ho a ladka kya kar paega
Me kar pahoga ho tum nahi kar paoga
Ye nakli rapper hoko jaldi se khahoga
A ladka hip hop me psyco hain
Humse dek k pura bhi galte
(haan)
Muja page lene aaya hose kuchal dala
Mi kedase aata tuja maalum hai kya
Mare naam rakha ice house se royapath
Mire sath mi mc azy na
A drill bro
Netu pane I kill bro
Divine and raftaar I feel bro
Chotu bache Sab side lo
Hume fire nai karuga gap
Gane me deuga back to back
Dost k ladaime kare ae attack
Mi bolta nai jut bolta ho facts
Tera guru scene me dup
Tu muchod tere khadi me daluga sup
Tu gata tera gana tata bata tup
A duniya, mera rap
Me Detaku dhita shot
Tera kanpat deuga me slap
A kutte karte hai piche mazak
A Chennai 14 repainting a track
Mera baat pora hip hop swag
டி ஐ எம் சென்னை 14 முரச்சி பார்க்காத வெளியேறு
டி ஐ எம் யார் பலியாடு இனி கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் வரும் பாரு
டி ஐ எம் என்றும் அடங்காது இனி சிதற விடுவேன் பொறுத்திருந்து பாரு டி ஐ எம் 10 படையோடு ஹிப் ஹாப் எதிர்காலத்தில் என் வரலாறு