Anbin Vaasam Amma歌词由Tajmeel Sherif&Balakumar&Teena Sravya&Tamizhmagan演唱,出自专辑《Anbin Vaasam Amma》,下面是《Anbin Vaasam Amma》完整版歌词!
Anbin Vaasam Amma歌词完整版
Pallavi:
அன்பின் வாசம் நீ அம்மா
அழுகை சிரிப்பும் நீ அம்மா
தாங்கும் தோள்கள் நீ அம்மா
தந்தை மடியும் நீதான் அம்மா
இறைவன் வரமா நீ அம்மா
இறைவி மகனா நான் அம்மா
சிறகை விரிதாயே அம்மா
அன்பில் அனைத்தாயே நீ அம்மா
நிலவோடு பால்சோறு
நீ ஊட்டணும்
மடியோரம் தலசாஞ்சு
நான் தூங்கணு..
ஆராரோ நீ பாட அம்மா
ஆகாசோ தூங்கதோ..?
அம்மா.. அம்மா.. அம்மா..
Charanam
ஒரு ஊரில் ஒரு ராஜ
நீ சொல்ல.. தலையசைத்தேன்
உன் வயிற்றில் பிறந்ததனால்
இறைவனை நான் மறந்திருந்தேன்
உறவுகள் நீ சொல்ல
கண்டேன் அம்மா
உனக்கென எதுவெனும்
செய்வேன் அம்மா
விலங்குகள் அது கூட
சொல்லும் அம்மா
அன்பின் எல்லை அம்மா..!