Vinkalam (Instrumental)歌词由Shanker&Akira Da Rapwolf&Adithi Divya&Mirun Pradhap演唱,出自专辑《Vinkalam》,下面是《Vinkalam (Instrumental)》完整版歌词!
Vinkalam (Instrumental)歌词完整版
அன்று அவள் தந்த அந்த தேகம்
மலர்ந்தது அந்தகாரம் கானா ஒரு போகம்
சென்ற இடம் எங்கும் பேசும் இரைஞ்ஞனின் விரகம்
தணிக்கை தவிர்த்து வா தருவேன் எந்தன் தண்டாயுதம்
உன் அகழ்வினை கடக்கும் என் கலை
பூரிக்கும் வரை தொடரும் என் கணை
இந்திரசாலி நான் இங்கு எனக்கு தடை
காதலுக்கு அற்பணைகள் செய்திடும் வரை
காயகம் உன்னை என்னில் அணைகிறதே
69திலே ஆயத்தங்கள் நிகழ்கிறதே
காகிதங்கள் கசங்கி காதல் காலை காட்சியானதே
கார்வண்ணருக்கும் காலமெல்லாம் காமலீலை காட்டுமே
இதழும் இதழும் உரசும் தருணம்
காதல் மந்த்ரா உனக்கும் எனக்கும்
அசலும் நகலும் பெருகும் வரணம்
காம சூத்ரா நிகழும் நிகழும்
Akira da Rapwolfவின் அதிகாரமே
விடுதி அறை கலை கட்ட
இரவுகள் அதிரட்டுமே
காமத்தில் விழுந்தாலும் காணாதது
என் கைகளும் தேடுதே
உல் நாவினில் ஊருதே
காலத்தை வென்றாலும் கவிதை இது
ஒரு வின்கலம் தேடுதே
அதில் பெண்மையை நாடுதே
சொல்லிசை நாயகன் சங்கர் உன் முன்னாலே
காதல் சொல்லி நான் வைப்பேனே பெண்ணே உன்னை நானும் தேடி இங்கு வந்தேன் முன்னாலே
வாழ்வின் உச்சம் ஜென்ம மோட்சம்
காண்பாய் நீ என்னாலே
செல்வந்தன் நானடி என் நாயகி
என்னுள் கண்டு உன்னில் பொங்கும் தேனடி
வித்தைகள் காட்டும் வித்தகன் நானடி
உனக்குள்ளே சிதரும் முத்தங்கள் அதிரடி
புது புதிதாய் நிகழ்த்துவேன்
உன் நிலைதான் மறக்குமே
வா
காதலால் புகட்டுவேன்
வா
இதழும் இதழும் உரச அதில் மெல்ல தீப்பற்றுதே
இதழை சுவைக்கும் தேனீ போலவே
மயங்கி கிரங்கி துடிக்கிறேனே
அசைந்து ஆடும் அசைவ ஆப்பிலே
இச்சைகள் தீர்த்து மண்ணில் உச்சம் காண்போம் வாமா...
காமத்தில் விழுந்தாலும் காணாதது
என் கைகளும் தேடுதே
உல் நாவினில் ஊருதே
காலத்தை வென்றாலும் கவிதை இது
ஒரு வின்கலம் தேடுதே
அதில் பெண்மையை நாடுதே
ஒரு முறை நான் பார்த்த போது தான்
என்னை மொத்தமாய் உணருகிறேன்