Kaathiru Penne歌词由Mirun Pradhap演唱,出自专辑《Kaathiru Penne》,下面是《Kaathiru Penne》完整版歌词!
Kaathiru Penne歌词完整版
பொன்
மாலை நேரத்தில்
நான் தனிமை உணருகிறேன்
உன் மடியில் தலை சாய்க்க
நான் ஏனோ ஏங்குகிறேன்
உன் சிறு பேச்சுினிலே என் பொழுதுகள் கழிகிறதே
இந்த இடைவெளி நமக்குள்ளே அன்பே சுகமாய் வழிக்கிறதே
கண்மணி உன்னை காத்திருக்க செய்து உனக்குள்ளும் ரணம் விதைத்தேனோ
உன் கரம் பிடிக்கும் நாள் தூரம் இல்லை அதுவரை என்னை மன்னிப்பாயோ
என் அன்பே என் உயிரே உனக்காய் நான் வருகின்றேன்
என் அன்பே என் உலகே உனக்காய் நான் காத்திருப்பேன்
காத்திரு பெண்ணே வருகிறேன் நானே
உனக்காகவே
அடி காத்திரு பெண்ணே வருகிறேன் நானே உனக்காகவே
என் உலகம் நீ தானே
என் உணர்வில் நீ தானே
அடி காத்திரு பெண்ணே வருகிறேன் நானே உனக்காகவே
உனக்காகவே அடி உனக்காகவே
அடி உனக்காக உனக்காக உனக்காகவே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் வாழ்த்துக்கள் என் வாழ்த்துக்கள் அன்பே
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் வாழ்த்துக்கள் அன்பே