Athikaram 5 Ilvaazhkkai Kural, Pt. 49 (From Thirukkuralum Porutkuralum)歌词由Mukesh Mohamed&Alka Ajith演唱,出自专辑《Athikaram 5 Ilvaazhkkai Kural, Pt. 49 (From ”Thirukkuralum Porutkuralum”)》,下面是《Athikaram 5 Ilvaazhkkai Kural, Pt. 49 (From Thirukkuralum Porutkuralum)》完整版歌词!
Athikaram 5 Ilvaazhkkai Kural, Pt. 49 (From Thirukkuralum Porutkuralum)歌词完整版
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
இல்வாழ்வே அறமென்று சொல்லப் படுகிறது;
அதிலும் பழிக்கப்படாத இல்வாழ்வு சிறப்புக்குரியது.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
இல்வாழ்வே அறமென்று சொல்லப் படுகிறது;
அதிலும் பழிக்கப்படாத இல்வாழ்வு சிறப்புக்குரியது.