Naughty Cutie歌词由Amriytha Amarnath&Amalraj Sivaraj&Rehan Julian演唱,出自专辑《Naughty Cutie》,下面是《Naughty Cutie》完整版歌词!
Naughty Cutie歌词完整版
(Intro)
என் border தாண்டி
Dream க்குள்ள வந்த
Short Naughty Cutiee
நீயும் Order போடு
Border தாண்ட மாட்டேன்
நானும் தான் Smart கேடி
(Chorus)
இது தினுசான Feeling uh
இனி நமக்குள்ள புது Dealing uh
உன்ன நெனச்சு ஏங்கும் என் Heart ண்ட
வந்து நீ பேசுனா ஆகிடுவேன் Cooling uh
என் border தாண்டி
Dream க்குள்ள வந்த
Short Naughty Cutiee
நீயும் Order போடு
Border தாண்ட மாட்டேன்
நானும் தான் Smart கேடி
(Verse)
ஹே டோலி
உன் சிரிப்பில் காலி நானும்
எனக்கும் வேணும் நீயும்
புலம்பி தவிக்கிறேனே
Kind ah நீ இருந்தா
கவிதையால உன்ன வர்ணிப்பேணடி
மானே மானே
போ போ போ
காதல் கீதல் ஏதும் எனக்கு தேவையில்ல
லவ்வுன்னாலே தொல்ல
Hard feelings கூட இல்ல
காதல் சைக்கோ நீ காதல் செய்ய
சரியான ஆளு நான் இல்ல இல்ல
(Bridge)
நீ White uh நான் Bright uh மா
சந்துல சிந்து பாடி
Sighting இல் Score பண்ணாலும்
Smiley turns to angry birdie
Why la Single ah
ஆகலாமே Mingle ah...